மேலும் அறிய

Today Headlines 12th June 2023: நேற்றைய சம்பவங்களும்.. இன்றைய நிகழ்வுகளும்.. மொத்தமாக அறிய 7 மணி தலைப்புச்செய்திகள்

Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
  • தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு - முதல் நாளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட விலையில்லா பொருட்களை வழங்கும் பணிகள் தீவிரம்
  • தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் - வேலூரில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்கக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
  • 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார் - மதுரை எய்ம்ஸ் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என்பதற்கு திமுக தான் பதில் தர வேண்டும் என வேலூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
  • பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதே அக்மார்க் உண்மை - அமித்ஷாவிற்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பதிலடி
  • அரசு கலை கல்லூரிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
  • சுரங்கப்பாதை பணிகள் காரணமாக தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் உடப்ட 12 ரயில் சேவை பகுதியளவில் ரத்து 

இந்தியா:

  • மத்திய அரசின் அவசரச் சட்டம்  விரைவில் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்படும் - டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை
  • கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சித்தராமையா
  • 700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை - மத்திய அரசு நடவடிக்கை எதிரொலி
  • மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் தந்தையை போல கொள்கையில் உறுதியா இருப்பேன் - புதிய கட்சியை தொடங்குவார் என கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் பேச்சு
  • கலவரம் பாதித்த மணிப்பூரில் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து 350 முகாம்களில் தங்கவைப்பு - இணைய சேவைக்கான தடை மீண்டும் நீட்டிப்பு

 உலகம்:

  • பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சிறுமி மதம் மாற்றி திருமணம் - தனிப்படை போலீசார் மீட்டனர்
  • பாகிஸ்தானில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
  • மக்கள் தொகை வீழ்ச்சியை தொடர்ந்து  சீனாவில் திருமண பதிவும் எண்ணிக்கையில் சரிவு - கடந்த ஆண்டை விட சுமார் 8 லட்சம் பதிவுகள் குறைந்துள்ளன
  • அமிர்தசரசில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் வழிதவறி பாகிஸ்தானுக்குள்  நுழைந்ததால் பரபரப்பு
  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

விளையாட்டு:

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
  • மகளிர் ஜூனியர் ஆசியகோப்பை ஹாக்கி போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி - இறுதிப்போட்டியில் தென்கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரை 3வது முறையாக கைப்பற்றினார் நோவக் ஜோகோவிச் - 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவருக்கு நடால் உள்ளிட்டோர் வாழ்த்து
  • டிஎன்பிஎல்  கிரிக்கெட் போட்டி  கோவையில் இன்று தொடக்கம் - 8 அணிகள் பலப்பரீட்சை
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget