மேலும் அறிய

7 AM Headlines: அதிமுக விவகாரம் முதல்.. ராகுல் தகுதி நீக்கம் எதிர்ப்பு வரை... காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர் செல்வத்தின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் 
  • அதிமுக வழக்கு தீர்ப்பு எதிரொலி; மேல் முறையீடு செய்த ஓ. பன்னீர் செல்வம், உடனடியாக கேவியட் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிச்சாமி
  • தேர்வு சர்ச்சை விவகாரம் - இன்று அவசரக் கூட்டம் நடத்துகிறது டி.என்.பி.எஸ்.சி 
  • கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சியர்களை நியமிக்க ஆணை - கூட்டுறவு சங்க பதிவாளர் நடவடிக்கை
  • தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
  • பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்- தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு
  • விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் - தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை 
  • ஆருத்ரா நிதி மோசடி - குற்றவாளிகள் ஹரிஷூக்கு 5 நாள் நீதிமன்றக் காவலும், மாலதிக்கு ஒரு நாள் என உத்தரவு
  • குமரி மாவட்டத்தின் குலசேகரத்தில் விமரிசையாக நடைபெற்ற தூக்க நேர்ச்சை விழா 
  • வேலூர் சிறார் இல்லத்தில் ரகளை - 12 பேர் மீது வழக்கு; தப்பியோடிய 6 பேரை தேடும் காவல் துறை 
  • தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  • ரஜினி மகள் வீட்டில் திருடியவர்களுக்கு 2 நாள் போலீஸ் காவல்
  • சபரிமலை சென்று திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து 9 குழந்தைகள் உள்ளிட்ட 61பேர் படுகாயம் 

இந்தியா   

  • நாடு முழுவதும் உள்ள 18 மருந்து நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து; தரமற்ற மருந்துகளை தயாரித்ததால் மத்திய அரசு நடவடிக்கை
  • இந்தியா முழுவதும் களம் கொண்ட கட்சி பாஜக; புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு 
  • ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம்; தமிழ்நாடு, புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தீப்பந்தம் ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் பேரணி
  • மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க் கட்சிகள் ஆலோசனை
  • ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயங்களை அங்கீகரிக்கவில்லை; மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் 
  • கேரள மாநிலம் கொல்லம் அருகே பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா - புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 
  • கடற்படையில் பயிற்சி முடித்த அக்னி வீரர்கள் - 2,500 பேரின் அணிவகுப்பை ஏற்றார் கடற்படை தளபதி
  • நாடு முழுவதும் 7 ஆயிரத்து 432 மின் வாகன் சார்ஜ் மையங்கள் அமைக்க ரூபாய் 800 கோடி நிதி ஒதுக்கீடு 
  • நாடு முழுவதும் கடந்த ஆண்டு 15 ஆயிரத்து 561 பேர் உடல் உறுப்பு தானம் - மத்திய அரசு தகவல்

உலகம்

  • வானில் ஒரே நேர்கோட்டில் தெரிந்த 5 கிரகங்கள்; உலகம் முழுவதும் பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி
  • வாட்ஸ்அப் ஆப்பில் மெசேஜ் 15 நிமிடங்களில் எடிட் வசதி - விரைவில் அறிமுகம் 
  • கனடாவில் காந்தி சிலை மீண்டும் தாக்கம்- இந்திய தூதரகம் கண்டனம்
  •  அமெரிக்காவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 9 ஆயிரத்து 800 பேர் துப்பாக்கிச் சூட்டில் மரணம் என அதிர்ச்சி தகவல்
  • மெக்சிகோ அகதிகள் முகாமில் தீ விபத்து; 39 பேர் உடல் கருகி மரணம்; 29 பேர் படுகாயம்

விளையாட்டு 

  • தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget