மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக..! காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • கடந்த 10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது - அதிமுகவை மிரட்டி கூட்டணியில் வைத்து இருப்பதகாவும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
  • பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் -  பாஜக உடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு
  • சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை  - கனமழையால் திருவள்ளூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
  • நெல்லை - சென்னை இடையேனான வந்தே பாரத் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கியது - பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில் இரண்டு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன
  • ஏற்காடு மலைகிராம மக்களின் 35 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் - 18 மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து சேவை தொடக்கம்
  • கீழடி அகழாய்வில் முதல்முறையாக கிடைத்துள்ள சூதுபவளங்கள் - நூலில் கோர்த்து மாலையாக அணிந்திருக்கலாம் என தகவல்

இந்தியா:

  • அக்டோபர் 1ம் தேதி நாடு முழுவதும் பொது இடங்களில்  தூய்மைப்பணி செய்ய வாருங்கள் - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
  • முதுநிலை நீட் பூஜ்ஜிய  கட்-ஆஃப் மதிப்பெண் முறைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் - குறைந்தபட்ச தகுதியை கூட நீக்கியிருப்பது யாருக்கான எனவும் கேள்வி
  • புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம்  குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
  • ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - அக்டோபர் 5ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு
  • தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் கே.ஜி. ஜார்ஜ் காலமானார் - திரைப்பிரபலங்கள் இரங்கல்
  • சீன கண்ணாடிகள், இணைப்புக்  கருவிகள் மீது புதிய வரியா? - பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை என தகவல்
  • முக்கிய முடிவுகள் எடுக்கும்  இடங்களில் அங்கம் வகிப்போர் மாற்றத்தை தடுத்து வருகின்றனர் - உலகம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
  • கர்நாடக அணைகளில்  இருந்து தமிழகத்திற்கு  காவிரியில் விநாடிக்கு 6,338 கன அடி தண்ணீர் திறப்பு

உலகம்:

  • இந்தியா மீதான கனடா பிரதமரின்  குற்றச்சாட்டின் பின்புலத்தில்  ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறைகளின் தகவல்கள் உள்ளன - கனடாவிற்கான அமெரிக்க தூதர் தகவல் 
  • அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால்  பொருளாதாரம் வீழ்ச்சி - கருத்துக் கணிப்பில் பொதுமக்கள் ஆவேசம்
  • 7 ஆண்டுகளுக்குப் பிறகு  ஈரான் - மாலத்தீவுகள் இடையே  மீண்டும் தூதரக உறவு
  • அதிவேக இணைய சேவைக்காக  22 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்
  • சோமாலியாவில் லாரியில் வெடிகுண்டுகளுடன் வந்த தீவிரவாதி  நடத்திய தற்கொலை தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் நாள் முடிவில் இந்தியா 5 பதக்கங்களை வென்றது - புள்ளிப்பட்டியலில் சீனா ஆதிக்கம்
  • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி - 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தல்
  • தேசிய மூவர் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஆடவர் அணி சாம்பியன் - பஞ்சாப் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி அசத்தல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Embed widget