மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காலை உணவுதிட்டம் விரிவாக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விரிவாக்கம்
  • மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக்கூடாது - தி காஷ்மீர் ஃபைல்ஸ் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
  • 69வது ஆண்டு தேசிய சினிமா விருதுகள் அறிவிப்பு - தமியில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வு
  • இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்ற ஷ்ரேயா கோஷல் -  கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
  • அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் எங்கேயும், எப்போதும் சமர்பிக்க தயார் - ஆவணங்கள் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விளக்கம்
  • டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது - அண்ணாமலை ஆவேசம்
  • நாங்குநேரி சம்பவத்தில் கைதான 6 மாணவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி
  • சென்னையில் 461வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை

இந்தியா:

  • சந்திரயான் 3 லேண்டரில் உள்ள கருவிகள் அனைத்தும் இயக்கம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்
  • எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும் - சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
  • 3 நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு முடிவடைந்ததை தொடர்ந்து தென்னாப்ரிக்காவில் இருந்து கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
  • காவிரி நீர் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை
  • ரூ.7,800 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
  • மானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்தினால்  சிறை தண்டனை - மத்திய அரசு எச்சரிக்கை
  • குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது
  • சந்திரயான் 3 திட்ட வெற்றி - விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகிறார் பிரதமர் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலகம்:

  • தென்னாப்ரிக்காவில் 3 நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு நிறைவு - கூட்டமைப்பில் புதியதாக 6 நாடுகளை சேர்க்க முடிவு
  • அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி
  • புகுஷிமா அணு உலையின் கதிரியக்க கழிவு நீரை கடலில் திறந்து விட்டது ஜப்பான்
  • வடகொரியா ஏவிய ராணுவ உணவு செயற்கைக்கோள்  மீண்டும் தோல்வி
  • தைவானுக்கு ரூ.4,100 கோடி மதிப்பிலான ஆயுதங்களை  விற்க அமெரிக்கா அனுமதி

விளையாட்டு:

  • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
  • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து - தேர்தல் நடத்தப்படாததால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை
  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - எச்.எஸ். பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget