மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகள்.. இன்றைய நடப்புகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடைபெறும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை
  • நெல்லை-சென்னை இடையே இன்று சேவையை தொடங்கும் வந்தே பாரத் ரயில் - ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது 
  • 60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு 
  • புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டண முறையை மாற்றியமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு 
  • பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து 425 நாட்களுக்கும் மேலாக தொடரும் மக்கள் போராட்டம் - அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு வாபஸ் 
  • திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் எத்தனை என்பது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் - பாஜக தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் 
  • தமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
  • பரமாரிப்பு பணி காரணமாக புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் இன்று நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே பகுதிநேர ரத்து 

இந்தியா:

  • 2024 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் - மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க உயர்மட்ட குழு முடிவு 
  • தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
  • கர்நாடகாவில் 9 மற்றும் பியுசி முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு  முறை நடப்பாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு 
  • மக்களவையில் அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 
  • ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் தீவிர விசாரணை 
  • நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை 
  • தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் செப்டம்பர் 26 ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் - 100 அமைப்புகள் ஆதரவு 
  • புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்று விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலகம்:

  • சோமாலியாவில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் உட்பட 15 பேர் உயிரிழப்பு 
  • இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியதாக ஐ.நா. தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பாராட்டு 
  • ரஷ்யாவுக்கு எதிரான போரை சமாளிக்க உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு
  • சுமார் 9.5 கோடி பாகிஸ்தான் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என உலக வங்கி எச்சரிக்கையால் பரபரப்பு 
  • ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீர் அங்குள்ள பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருவதால் தென்கொரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு

விளையாட்டு:

  • 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் கோலாகலமாக தொடக்கம் - சுமார் 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு 
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது - தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம் 
  • ஜப்பானில் நடைபெறும் பார்முலா-1 கார் பந்தயத்தின் தகுதி சுற்றில் பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பென் முதலிடம் பிடித்து அசத்தல் 
  • வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க காத்திருக்கும் பாகிஸ்தான் அணி - விசா கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி 
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget