மேலும் அறிய

7 AM Headlines: என்னாச்சு நேற்று..? தெரிய வேண்டுமா..! உங்களுக்கான தலைப்பு செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை இனி நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வார் என, திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
  • திமுக பிரமுகர்கள் பற்றிய சொத்து பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது வீட்டு வாடகைகூட நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள் என கூறியுள்ளார்.
  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • கொரோனா அலைக்கு பிறகு இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு மரணங்கள் நிறைய அளவில் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
  • தமிழ்நாடு அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டுகள் முகாந்திரம் அற்றவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
  • சாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வராக்கி இருக்க மாட்டேன் - சசிகலா பேட்டி
  • கொரோனா பாதொப்பு அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூபாய் 352 உயர்ந்து ரூ. 45,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்தியா:

  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம் : கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் - விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக உத்தரவு
  • பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் உடல் சொந்த ஊரில் அடக்கம்: முழு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் மறியல்
  • 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி
  • அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலை திறப்பு ; 2024ல் தேர்தலிலும் எங்களது ஆட்சிதான் - தெலுங்கானா முதலமைச்சர் பேச்சு
  • நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோரே தேச விரோதிகள் - சோனியா காந்தி கடும் தாக்கு
  • உலகின் பழமையான மொழி தமிழ்; ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
  • கடந்த 24 மணி நேரத்தில் 11,109  நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியது. 

உலகம்:

  • மொசாம்பிக் அதிபரை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  • இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகி உள்ளது.
  • அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட 21 வயது விமானப்படை ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு:

  • சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
  • பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
  • ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர்.
  • அதேபோல் இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget