மேலும் அறிய

G20 summit attendees: ஜி20 உச்சி மாநாடு.. பங்கேற்கப்போகும் உலக தலைவர்கள்..! யார் உள்ளே? யார் வெளியே?

டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போகும், சர்வதேச தலைவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்த,   சர்வதேச தலைவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஜி20 உச்சிமாநாடு:

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி மாவட்டம் முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

பங்கேற்கும் தலைவர்கள்:

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்கும், உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேநேரம், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளனர்.

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
  • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • இங்கிலாந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
  • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்
  • தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல்
  • ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்
  • தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா
  • துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன்
  • அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்
  • நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு
  • வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

ஜி20 மாநாட்டை புறக்கணித்த தலைவர்கள்: 

டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை புறக்கணிக்கும் மற்றும் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நாடுகளின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் உச்சி மாநாட்டை புறக்கணித்து இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

  • சீன அதிபர் ஜி ஜின்பிங்
  • ரஷ்ய அதிபர் விளாடிமி புதின்
  • பிரேசிலின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
  • சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
  • இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
  • இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
  • மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)

பலத்த பாதுகாப்பு:

மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் தங்க உள்ள நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதிகள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. அந்த விடுதிகளின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget