மேலும் அறிய

’எங்களுக்கு தந்தது போலவே, முதல்வர் என்.ரங்கசாமிக்கும் மத்திய அரசு தொல்லை கொடுக்கிறது - நாராயணசாமி

எங்களுக்கு தொல்லை தந்தது போல் முதல்வர் ரங்கசாமிக்கும் தொல்லை தருகிறது மத்திய அரசு; நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். விளை நிலங்கள் நீரில் மூழ்கியது. புதுவை வந்த மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்யவில்லை. தொடர்ந்து கனமழை பெய்வதால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவை அறிவிப்புகளோடு நிற்கின்றன. மழைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி கேட்டு மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்பி உள்ளார். இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

விழுப்புரம் : பெண் தற்கொலை ; வரதட்சணை புகாரில், கணவர் குடும்பத்தினர் கைது


’எங்களுக்கு தந்தது போலவே, முதல்வர் என்.ரங்கசாமிக்கும் மத்திய அரசு தொல்லை கொடுக்கிறது - நாராயணசாமி

இதுவரை மத்திய அரசு மௌனமாகவே உள்ளது. அதிகாரிகள் 20 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றக்கோரி மத்திய அரசிடம் பேசியுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார். ஆனால் இதுவரை தலைமைச் செயலரை மத்திய அரசு மாற்றவில்லை. எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய அரசு தொல்லை தருகிறது.

மொய் பணத்தில் கை வைத்து எஸ்கேப்: பிரபல ‛மொய்’ ஜெய் கைது.. போட்டோ எடுக்கும் கேப்பில் டாட்டா காட்டுபவர்!

எங்களது ஆட்சிக்கும், ரங்கசாமி ஆட்சிக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு தொல்லை கொடுத்தார்களோ, அதேபோல் மத்திய அரசு ரங்கசாமிக்கும் தொல்லை கொடுக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து முதலமைச்சர் என்ன சாதித்தார். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.இதன் மூலம் மத்திய அரசு புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெளிவாகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது பாஜக. இதன் மூலம் புதுச்சேரியை பாஜக வஞ்சித்தது உறுதியாகிறது. ரங்கசாமி பாஜகவிடம் சரணாகதி அடைய கூடாது.   புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்குவதை ரங்கசாமி தடுக்க வேண்டும். மழைக்கால நிவாரணம், தீபாவளிக்கு அறிவித்த அறிவிப்புகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார். இதுதொடர்பாக புதுவை அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget