மேலும் அறிய

Border Security Force: எல்லையில் தொடரும் போதைப் பொருள் கடத்தல் முயற்சி.. ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்...

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கோரி க்ரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) நேற்று சுமார் 1 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பாக்கெட்டைக் கைப்பற்றினர்.

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கோரி க்ரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) நேற்று சுமார் 1 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பாக்கெட்டைக் கைப்பற்றினர்.

எல்லை பாதுகாப்பு படையினர், குஜராத் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், கோடேஷ்வர் எல்லையில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோரி க்ரீக்கில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து தோராயமாக 1 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பாக்கெட் மீட்கப்பட்டது  என தெரிவித்தார்.

 மேலும், "மே 26 அன்று, எல்லை பாதுகாப்பு படையினரின்  தேடுதல் பணியின் போது, ​​BOP கோட்டேஷ்வரிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோரி க்ரீக்கில் இருந்து தோராயமாக 1 கிலோ எடையுள்ள சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பாக்கெட் மீட்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப் பொருள் பாக்கெட் இதற்கு முன் மீட்கப்பட்ட போதைப் பொருள் பாக்கெட்டுகளை ஒத்தி இருந்ததாகவும்,  சர்வதேச சந்தையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் இருக்கும் ஹெராயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"இருப்பினும், இன்று மீட்கப்பட்ட போதைப் பொருளின் சரியான தன்மை மற்றும் வகை கண்டறியப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2023 முதல், 29 சரஸ் பாக்கெட்டுகள் மற்றும் 6 பிற போதை பொருட்களின் பாக்கெட்டுகள் ஜக்காவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது" என செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ எடையுள்ள போதை பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த பகுதியில் சிறப்பு தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நேற்று கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பாக்கெட் கடல் அலையினால் கரை ஒதுங்கியிருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக இந்தியாவின் எல்லை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 23-ஆம் தேதி  பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் (IB) ஆளில்லா விமானம் பைனி ராஜ்புதானா கிராமத்தில் அமிர்தசரஸ் பகிதியை ஊடுருவியபோது எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதுஅதில் 2.1 கிலோ எடையுள்ள ஹெராயின் இணைக்கப்பட்டிருந்தது.  

மே 19 ஆம் தேதியிலிருந்து இது 5வது ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது ஆளில்லா விமானமும் கடந்த 20-ஆம் தேதி எல்லை படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல், இந்திய வான்பரப்பு எல்லையை கடந்த ஆளில்லா விமானம் அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் துப்பாக்கிச் சூடு மூலம் வீழ்த்தப்பட்டது. அதன் கீழ் 3.3 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget