மேலும் அறிய
தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்.. கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட எம்பி திருநாவுக்கரசர்!
தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்பாளராக சு.திருநாவுக்கரசர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்பாளராக சு.திருநாவுக்கரசர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
Su.Thirunavukkarasar appointed as the AICC Observer for the ensuing Assembly election in Telangana. pic.twitter.com/g5caGOXl3i
— ANI (@ANI) October 17, 2023
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் ஒப்புதலின்பேரில் தெலங்கானா தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு கண்காணிப்பாளராக எம்பி திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion