மேலும் அறிய

Konica Layak: தொடரும் தற்கொலைகள்.. ஒரே விளையாட்டில் திறன் பெற்ற 4 இளம் வீரர்கள் மரணம்..

கடைசி நான்கு மாதங்களில், துப்பாக்கி சுடுதல் விளையாட்டை சேர்ந்த நான்கு பேர் இந்தியாவில் தற்கொலையால் இறந்துள்ளனர்.

கொல்கதாவில் விடுதியில் தங்கி இருந்த 26 வயது துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோனிகா லயக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு, சமீபத்தில்தான் நடிகர் சோனு சூட் துப்பாக்கியை பரிசளித்திருக்கிறார். 

விடுதியில் தங்கி இருந்த அவர், தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அளவில், தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கும் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க: Ganguly on Virat Kohli: “நோ கமெண்ட்ஸ்” : டீல் பண்ண தெரியும்.. கோலி பேச்சுக்கு பதிலளித்த கங்குலி..

ஆனால், போதுமான வசதி இல்லாததால், துப்பாக்கி வாங்க முடியாததால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். அப்போது கோனிகாவைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட், அவருக்கு புதியதொரு துப்பாக்கியை பரிசளித்தார். 2.70 லட்சம் ரூபாய் மதிப்பான ஜெர்மன் நாட்டு ரைஃப்பிள் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். 

ஒலிம்பிக் வீரரும், அர்ஜூனா விருது வென்ற துப்பாக்கி சுடுதல் வீரரான ஜாய்தீப் கர்மாகரின் பயிற்சி அகாடெமியில் பயின்று வந்திருக்கிறார் கோனிகா லயக். இந்நிலையில், அவரது  இறப்பிற்கு சோனு சூட் இரங்கல் பதிவை பதிவிட்டிருக்கிறார்.

”இன்று என்னுடைய நாள் அல்ல. தன்பாத் மட்டுமல்ல, மொத்த நாடும் உடைந்து போய் இருக்கின்றது” என கோனிகாவின் மறைவிற்கு சோனு சூட் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

கடைசி நான்கு மாதங்களில், துப்பாக்கி சுடுதல் விளையாட்டை சேர்ந்த நான்கு பேர் இந்தியாவில் தற்கொலையால் இறந்துள்ளனர். இதில், மூன்று பேர் பெண்கள். தொடர்ந்து நடைபெறும் தற்கொலை சம்பவங்களால் விளையாட்டு துறை அதிர்ச்சியில் உள்ளது.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் - Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget