மேலும் அறிய

Sharad Pawar: பாஜக ஆட்சியில் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைப்பதில்லை - சரத் பவார் வேதனை

பாஜக ஆட்சியில் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைப்பதில்லை என, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தொழில்வளத்தை பெருக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் வேலையின்மை அதிகரிப்பால் இளைஞர்கள், பல பிரச்னைகளுக்கு ஆளாவதாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார்.

சரத் பவார் பேச்சு:

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அக்கட்சியின் மாநிலம் தழுவிய ஜன் ஜாகர் யாத்ரா எனும்  நடைபயணத்தை தொடங்கி வைத்து சரத் பவார் உரையாற்றினார். அப்போது நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளுக்கு மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் தான் காரணம் என குற்றம்சட்டினார்.

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

தொடர்ந்து, "வழக்கம்போல் நான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின் போது, கிராமங்களை பார்வையிடுவது இயல்பு. அந்த நேரங்களில் எல்லா கிராமங்களிலும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்த ஊர்களில் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு பொது சதுக்கத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என விசாரிப்பேன்.   அதில் சிலர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதாக கூறினார்கள். சிலர் முதுகலை பட்டம் முடித்து விட்டு வேலை தேடுவதாகவும் கூறினார்கள்.  திருமணமாகி விட்டதா என்று கேட்டபோது, அனைவருமே திருமணம் ஆகவில்லை என்று தான் பதிலளித்தனர்.

”இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை”

மகாராஷ்டிராவின் பெரும்பாலான கிராமங்களில் நிலைமை இப்படித்தான் உள்ளது. வேலையில்லாத நபருக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. திருமண வயது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றாக்குறை, மணமகள் கிடைக்காததால் சமூகப் பிரச்சினைகளை உருவாகின்றன. நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் போது பாஜக இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறது. தேர்தல் நேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் பாஜக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது" என, பாஜகவை சரத் பவார் கடுமையாக விமர்சித்தார்.

5 பெரிய முதலீடுகளை இழந்த மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்ரேவின் ஆட்சியை கடந்த ஆண்டு கவிழ்த்தார். இதன் காரணமாக மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக, ஒரே ஆண்டில் 5 பெரிய முதலீடுகளை இழந்தது. அதன்படி,  மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களுக்கான பிரத்யேக உற்பத்தி மண்டலத்தை, மத்திய பிரதேசத்திற்கு தாரை வார்த்தது. அதோடு, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பாக்ஸ்கான்-வேதாந்தா கூட்டு திட்டம், ரூ. 22,000 கோடி மதிப்பிலான டாடா ஏர்பஸ் ஆலை, மருத்துவ மருந்து பூங்கா மற்றும் மொத்த மருந்து பூங்கா திட்டங்களையும் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்திடம் மகாராஷ்டிரா அரசு இழந்தது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget