மேலும் அறிய

மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!

எதிர்காலத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற சூழலில் இப்படிப்பட்ட சூழலில், குறைந்த எரிபொருளில் வாகனங்களை இயக்கும் முறைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகிறது.

உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பொதுமக்களில் கவலை ஏற்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், குறைந்த எரிபொருளில் வாகனங்களை இயக்கும் முறைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகிறது. இங்கே, எரிபொருளைச் சேமித்து உங்கள் வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க உதவும் சில வழிகளை கீழே காணலாம்

  • முதலில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக வேகம் இன்ஜினுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, எரிபொருள் நுகர்வை உயர்த்துகிறது. மிதமான வேகத்தில் ஓட்டுவது எரிபொருள் சிக்கனத்தையும், மைலேஜையும் மேம்படுத்தும்.
  • அடுத்ததாக, கிளட்சை தேவையில்லாமல் அடிக்கடி பயன்படுத்துவது தவறான பழக்கமாகும். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில், காலையை தொடர்ந்து கிளட்சின் மீது வைத்திருப்பது அதன் தேய்மானத்தையும் எரிபொருள் விரயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, அவசியமான நேரங்களில் மட்டுமே கிளட்சைப் பயன்படுத்துவது நல்லது.
  • சரியான கியர் மற்றும் வேகத்தை இணைத்து பயன்படுத்துவதும் முக்கியம். தவறான கியரில் ஓட்டுவது இன்ஜினின் செயல்திறனை குறைத்து, அதிக எரிபொருள் செலவிற்கு காரணமாகிறது. அதனால், வேகத்திற்கு ஏற்ப சரியான கியரைத் தேர்வு செய்து, மெதுவாகவே வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
  • சிக்னலில் அல்லது நீண்ட நேரம் நிற்கும் போது இன்ஜினை அணைத்துவிடுவது நல்ல பழக்கம். 30 விநாடிகளுக்கு மேல் நிற்கும் போது இன்ஜினை இயக்கிக் கொண்டிருப்பது தேவையற்ற எரிபொருள் விரயமாகும். இன்ஜினை அணைப்பதன் மூலம் எரிபொருளைச் சேமிக்கலாம்.
  • வாகனத்தை முறையாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். காலத்திற்கு காலம் சர்வீஸ் செய்வது இன்ஜின் திறனை மேம்படுத்தி, எரிபொருள் நுகர்வை குறைக்கும். அதேபோல், டயர்களில் சரியான காற்றழுத்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்த காற்றழுத்தம் அதிக எரிபொருள் செலவிற்கு வழிவகுக்கும்.
  • மேலும், குறுகிய தூரங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். நடந்து செல்வது, மின்சார வாகனங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும். இது எரிபொருளையும் பணத்தையும் சேமிக்க உதவும்.

 

 

 

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget