மேலும் அறிய

Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்

Defender 110 Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிஃபெண்டர் 110 கார் மாடலின் விலை, ஒரே அடியாக 34 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Defender 110 Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிஃபெண்டர் 110 கார் மாடலின் விலை குறைப்புக்கு, உள்ளூரில் அசெம்பிள் செய்ய தொடங்கியதே காரணமாகும்.

டிஃபெண்டர் 110 விலை குறைப்பு..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக டிஃபெண்டர் உள்ளது. ஆனாலும், முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்த கார் கொண்டுவரப்படுவதால் அதன் விலை, வெளிநாட்டு சந்தைகளை காட்டிலும் இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இதுவே விற்பனையை பாதிக்கும் முக்கிய காரணமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் தான், முற்றிலுமாக உதிரிபாகங்களாக உள்நாட்டிற்கு கொண்டு வந்து, இங்கேயே அசெம்பிள் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், டிஃபெண்டருக்கான அணுகலை எளிதாக்கி சந்தையை விரிவுபடுத்த முடியும் என ஜாகுவார் லெண்ட் ரோவர் திட்டமிட்டது. அந்த வகையில் டிஃபெண்டர் 110 மாடலின் விலை ஒரே அடியாக 34 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

ரூ.34 லட்சம் விலை குறைப்பு..!

JLR நிறுவனம், டிஃபெண்டர் 110 வாகனத்தை இந்தியாவில் முழுமையாக உதிரி பாகங்களாக (CKD) கொண்டு வந்து அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது . இதன் விளைவாக, அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 34 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட மாடல்களின் விலை ரூ. 1.52 கோடியாக இருந்தது.  ஆனால் தற்போது, உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் 110 எக்ஸ்-டைனமிக் HSE 3-லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் மாடல்களின் விலை ரூ. 1.18 கோடியாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுக்கும் ரூ. 34 லட்சம் விலை குறைப்பாகும். 2.0-லிட்டர் பெட்ரோல் எடிஷனின் விலை, முன்பு இருந்த ரூ. 1.13 கோடியிலிருந்து ரூ. 14 லட்சம் குறைந்து, தற்போது ரூ. 99 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: Hyundai Bayon: ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?

உள்நாட்டில் தயாராகும் கார் மாடல்கள்:

இது, 3-லிட்டர் டீசல், 3-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்கப்படும் டிஃபெண்டர் 110-இன் எக்ஸ்-டைனமிக் HSE ட்ரிம் மாடலுக்குப் பொருந்தும். தற்போது, ​​டிஃபெண்டர் மட்டுமின்றி, ரேஞ்ச் ரோவர், ஸ்போர்ட், வேலார், எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட எடிஷன்களும்உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. முன்பு முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட மாடலாக விற்கப்பட்ட டிஃபெண்டர், 2026 நிதியாண்டில் ஜேஎல்ஆர் இந்தியாவின் அதிகம் விற்பனையான மாடலாக இருந்தது. உண்மையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவில் நடந்த அந்நிறுவனத்தின் விற்பனையில், டிஃபெண்டர், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்றும் சேர்ந்து 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?
புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?
December Car Launch: ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
TN Weather News: சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
Embed widget