மேலும் அறிய

சபரிமலை: பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு! பாதுகாப்பு தீவிரம்! தரிசன முன்பதிவு எப்போது முடியும்?

பெரிய நடைப் பந்​தலில் 2-ம் பிரிவு போலீ​சார் உறு​தி​மொழி ஏற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். இந்​நிலை​யில், சுவாமி தரிசனத்​துக்​கான ஆன்​லைன் முன்​ப​திவு​கள் ஜன. 10-ம் தேதி வரை நிறைவடைந்​துள்​ளன.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 


சபரிமலை: பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு! பாதுகாப்பு தீவிரம்! தரிசன முன்பதிவு எப்போது முடியும்?

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், சபரிமலை கோயி​லில் இந்தாண்டுக்கான மண்டல, மகர விளக்கு வழிபாடு  கடந்த 17-ம் தேதி முதல்  வழி​பாடு நடந்து வரு​கிறது. தொடக்க நாட்​களில் வரையறை​யின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​ட​தால் கடும் நெரிசல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, உடனடி தரிசன புக்​கிங் 20 ஆயிரத்​தில் இருந்து 5 ஆயிர​மாக குறைக்​கப்​பட்​டது.


சபரிமலை: பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு! பாதுகாப்பு தீவிரம்! தரிசன முன்பதிவு எப்போது முடியும்?

இந்​நிலை​யில், கேரள டிஜிபி ரவுடா சந்​திரசேகர் நேற்று சன்னி​தானத்​தில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்​தார். பின்​னர், 2-வது பிரிவு காவலர் குழு நேற்று கோயில் பாது​காப்​புக்​குப் பொறுப்​பேற்​றது. இதில் 1,543 பேர் உள்​ளனர். இந்​தக் குழு​வில் ஒரு உதவி சிறப்பு அதி​காரி (ஏஎஸ்​ஓ), 10 துணைக் கண்​காணிப்​பாளர்​கள், 34 ஆய்​வாளர்​கள் உள்​ளனர். சிறப்பு அதி​காரி எம்​.எல்​.சுனில், பக்​தர்​களை கையாள்​வது குறித்த இவர்​களுக்கு பயிற்சி அளித்​தார். இதையடுத்​து, பெரிய நடைப் பந்​தலில் 2-ம் பிரிவு போலீ​சார் உறு​தி​மொழி ஏற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். இந்​நிலை​யில், சுவாமி தரிசனத்​துக்​கான ஆன்​லைன் முன்​ப​திவு​கள் ஜன. 10-ம் தேதி வரை நிறைவடைந்​துள்​ளன. பக்​தர்​களின் கூட்​டத்​துக்கு ஏற்ப ஸ்பாட் புக்​கிங் மாற்றி அமைக்​கப்​படு​வதுடன், பல மணி நேரம் பதிவுக்​காக காத்​திருக்​கும் நிலை​யும் உள்​ளது. நேற்று வரை தரிசனம் செய்த பக்​தர்​களின் எண்​ணிக்கை 8 லட்​சத்​தைக் கடந்துள்ளது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget