மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: அதிர்ச்சி தரும் திருப்பம்! நன்கொடையாளர் தொடர்பு, பெல்லாரி நகைக்கடை ரகசியம்

உன்னிகிருஷ்ணன் போர்த்தி சபரிமலை ஐயப்பன் பெயரைச் சொல்லி வேறு எங்கெல்லாம் நிதி வசூல் செய்தார் ?

கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போர்த்தி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMAR CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவராங்கூர் தேவஸ்தானம். பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: அதிர்ச்சி தரும் திருப்பம்! நன்கொடையாளர் தொடர்பு, பெல்லாரி நகைக்கடை ரகசியம்

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையின் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், தங்கம் மாயமானது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, எஸ்ஐடி அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் போர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சபரிமலை கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகன் சிலைகள் தங்க முலாம் பூசப்படவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: அதிர்ச்சி தரும் திருப்பம்! நன்கொடையாளர் தொடர்பு, பெல்லாரி நகைக்கடை ரகசியம்

அவை செப்பு தகடுகள். ஆனால்,சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகன் சிலைகள் பீடங்கள் தங்கமெல்லாம் பூசப்பட்டவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்க தகடுகள் பதிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை திருவதாங்கூர் தேவஸ்தம்போடு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலையின் நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போர்த்தி விசாரணை வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். உன்னிகிருஷ்ணன் போர்த்தி சபரிமலை ஐயப்பன் பெயரைச் சொல்லி வேறு எங்கெல்லாம் நிதி வசூல் செய்தார் ?அவர் நிதி வசூலை எப்படி , எங்கிருந்து எல்லாம் வாங்கினார்?  உண்மையிலேயே சபரிமலைக்கு அசல் நன்கொடையாளர் தானா? இவர் இடைத்தரகராக இருந்து வேறு எந்த நன்கொடையாளர்களிடமிருந்து எல்லாம் பணம் வசூலித்துள்ளாரா? சபரிமலை ஐயப்பன் கோவில் பெயரை சொல்லி நன்கொடை வசூல் செய்த பணம் எவ்வளவு ?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: அதிர்ச்சி தரும் திருப்பம்! நன்கொடையாளர் தொடர்பு, பெல்லாரி நகைக்கடை ரகசியம்

இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில், உன்னிகிருஷ்ணன் பணப்பரிவர்த்தனை மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்புகள் விவரம் உள்ளிட்டவைகளை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருடப்பட்ட தங்கம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள நகை கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 476 கிராம் தங்கம் கோவர்த்தனன் என்பவருக்கு சொந்தமான ரோத்தம் ஜுவல்லரி மூலம் விற்கப்பட்டுள்ளதாகவும் சென்னையை சேர்ந்த நிறுவனம் இந்த பண பரிவர்த்தனைக்கு இடைத்தரகராக செயல்பட்டதாகவும் எஸ்.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணையில் பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . சபரிமலை தங்கம் காணாமல் போன விவகாரம் கேரளா அரசியலில் தொடர்ந்து புயலை திறப்பு வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Embed widget