மேலும் அறிய

Rahul Gandhi on Modi: பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாகியுள்ளார் - ராகுல் காந்தி

பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார் என்றும் ஒன்று பணக்காரர்களுக்கானது; மற்றொன்று ஏழைகளுக்கானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாகியுள்ளார்:ஒன்று பணக்காரர்களுக்கானது; மற்றொன்று ஏழைகளுக்கானது- ராகுல் காந்தி
Rahul Gandhi on Modi: பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாகியுள்ளார் - ராகுல் காந்தி

பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார் என்றும் ஒன்று பணக்காரர்களுக்கானது; மற்றொன்று ஏழைகளுக்கானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.குஜராத்தில் மாநில  தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதையொட்டி குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தஹோத் மாவட்டத்தில் ’சத்தியாகிரக பழங்குடியின பேரணியை’ தொடங்கி வைத்தார்.

மோடியின் 8 ஆண்டு ஆட்சி; இதற்குத்தான் பயன்படும்: ராகுல் காந்தி விமர்சனம்

இரண்டு இந்தியாவை பிரதமர் உருவாகியுள்ளார்:

பேரணியை தொடங்கி வைத்த ராகுல் காந்தி பழங்குடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவை இரண்டு விதமாக உருவாக்கியுள்ளார். நாட்டில் உள்ள வளங்களை எடுத்து பணக்காரர்களுக்கு கொடுத்து, பணக்காரர்களுக்கான ஒரு இந்தியாவை பிரதமர்  உருவாக்கியுள்ளார். ஏழை மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாலங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கு பலனாக திரும்ப எதுவும் கிடைப்பதில்லை. இப்படியாக ஏழைகளுக்கான மற்றொரு இந்தியாவை பிரதமர் உருவாக்கியுள்ளார்.

Also Read | Rahul Gandhi: உண்மையை மத்திய அரசு சொல்லவில்லை.. கொரோனா உயிரிழப்பு குறித்து பேசிய ராகுல்!

 காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்:

அப்போது பழங்குடியினர் பேரணியில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "பாஜக பழங்குடியினர் உரிமைகளை பறித்துள்ளது. உங்களுக்கான உரிமைகளை நீங்கள் கேட்டு பெற வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான உரிமை கிடைக்கும் என தெரிவித்தார். வரும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்ற மோடி அரசு தவறிவிட்டது. மாறாக காப்பாற்றுவதற்கு பதில் வீட்டின் வெளியே மணி அடிக்க சொல்லியது. அதனால் கங்கையில் பல லட்ச கணக்கான மக்களின் உயிர்கள் மிதப்பதை கண்டோம் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Also Read | Rahul Gandhi: ’வெறுப்பு அரசியலால் இந்தியா வளர்ச்சி அடையாது’- பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget