மேலும் அறிய

”ஜெயிக்கணும்னு நினைச்சா உங்க வாழ்க்கை ஒரு பாடம்..” புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் முதலுதவி பலனின்றி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.. உடற்பயிற்சி செய்யும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் முதலுதவிக்குப் பிறகு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அதிர்ச்சியூட்டும் அவரது மரணத்தை அடுத்து டிவிட்டரில் பல்வேறு மொழி நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது இரங்கலில்,புனித் ராஜ்குமார் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர்களிடையே செல்லமாக அப்பு என அறியப்பட்ட புனித் ராஜ்குமார் இறப்பு மனதை நொறுக்குவதாக இருப்பதாக பலர் ட்வீட் செய்து வருகின்றனர். 

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்வீட்டில் ’இது ஏற்புடையதல்ல. சீக்கிரம் எங்களைப் பிரிந்துவிட்டாய்’ எனப் பதிவு செய்துள்ளார்.

குஷ்பு தனது இரங்கலில் ‘யாரிடமும் சண்டையிடாதீர்கள், பகை பாராட்டாதீர்கள். வாழ்க்கை நிச்சயமற்றது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள்’ என வருத்தம் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்பட ஆடியோ இன்று வெளியாக இருந்த நிலையில் அது தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

மேலும் நடிகர்கள் ரிதேஷ் தேஷ்முக், ஜெனீலியா, ஆர்யா, சித்தார்த், பார்வதி, துல்கர் சல்மான் மற்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோரும் புனித் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget