மேலும் அறிய

பிரதமர் மோடி ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறார் தெரியுமா..? சொன்னது இவர்தான்..

24 மணி நேரமும் விழித்திருந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகவே மோடி தூக்கத்தைத் தடுக்க முயற்சிக்கிறார் என்று பாட்டீல் கூறினார்.

நாட்டு மக்களுக்காக கடுமையாக உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தினமும் 2 மணிநேரம் மட்டுமே தூங்குவதாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவார் என்றும், அவர் தூங்காமல் இருக்கவும், 24 மணிநேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு பரிசோதனை செய்து வருகிறார் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

Watch Video: அதிவேக ஆட்டோவை கவிழ்த்த தண்ணீர் பந்து.. சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்!!

கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலாப்பூரில் பாஜக தொண்டர்களிடம் பேசும் போது பாட்டீல் சமீபத்தில் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 

பிரதமர் மோடி ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறார் தெரியுமா..? சொன்னது இவர்தான்..

“பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். தினமும் 22 மணி நேரம் வேலை செய்கிறார். அவர் இப்போது தூங்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் நாட்டிற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறார். மோடி 24 மணி நேரமும் விழித்திருந்து தூங்குவதைத் தடுக்க முயற்சிக்கிறார். நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை” என்று சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

மேலும் படிக்க: Bhagavad Gita: பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகம் செய்யத் திட்டம்- கர்நாடக முதல்வர் அறிவிப்பு

மேலும், பிரதமர் மிகவும் திறமையாக செயல்படுகிறார் என்றும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் அறிந்து வைத்திருக்கிறார் என்றும் பாஜக தலைவர் கூறினார்.

நாட்டிற்காக தூங்காமல் உழைக்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள 29 பழங்கால பொருட்களை இன்று காலை பார்வையிட்டார். சிவன் மற்றும் அவரது சீடர்கள், சக்தி, விஷ்ணு மற்றும் அவரது வடிவங்கள், ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்களை பார்வையிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget