மேலும் அறிய
Advertisement
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா
சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் இப்போது ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் இப்போது ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை சித்து அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING | பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா https://t.co/wupaoCQKa2 | #NavjotSinghSidhu | #PunjabPolitics | #PunjabCongress | #Congress pic.twitter.com/EN1PqdHJb6
— ABP Nadu (@abpnadu) September 28, 2021
Punjab Congress chief Navjot Singh Sidhu resigns pic.twitter.com/KbDbderXeo
— ANI (@ANI) September 28, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion