மேலும் அறிய

Watch Video: தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்: எமெர்ஜென்சி பிரேக் அடித்து காப்பாற்றிய டிரைவர்...! வைரல் வீடியோ

மும்பையில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக எஞ்சின் டிரைவர் எமெர்ஜென்சி பிரேக் அடித்து காப்பாற்றினார்.

இந்தியாவிலே மக்கள் அதிகளவில் வசிக்கும் நகரங்களில் முக்கிய நகரமாக இருப்பது மும்பை. மும்பையில் ரயில்வே சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள  பரபரப்பான ரயில் நிலையங்களில் சீவ்ரி ரயில் நிலையமும் ஒன்றாகும்.

Watch Video: தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்: எமெர்ஜென்சி பிரேக் அடித்து காப்பாற்றிய டிரைவர்...! வைரல் வீடியோ

இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 11.45 மணியளவில்  விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் ரயில் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். உடனே அவர் தண்டவாளத்தில் வந்து அமர்ந்து கொண்டார். பின்னர், இரண்டு தண்டவாளத்திற்கும் இடையில் படுத்துக்கொண்டார்.

இதைக்கண்ட ரயிலின் எஞ்சின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட ரயில் எஞ்சின் டிரைவர் உடனடியாக, ரயிலின் எமெர்ஜென்சி பிரேக்கை அழுத்தியதால். அந்த நபருக்கு சுமார் 10 அடி முன்பாகவே ரயில் நின்றுவிட்டது. அதற்குள் அங்கிருந்த ரயில்வே போலீசார் இதைக்கண்ட உடனே ஓடிவந்தனர். அவர்கள் விரைந்து வந்து ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை உடனே அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

Watch Video: தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்: எமெர்ஜென்சி பிரேக் அடித்து காப்பாற்றிய டிரைவர்...! வைரல் வீடியோ

இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த காட்சியை ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், அந்த வீடியோவிற்கு மேலே “மோட்டார்மேனின் சிறந்த பணி. மும்பையில் உள்ள சீவ்ரி ரயில் நிலையத்தில் ஒரு நபர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை மோட்டார்மேன் பார்த்தார். அவர் அந்த நபரை காப்பாற்றுவதற்காக நிலைமையை புரிந்துகொண்டு எமெர்ஜென்சி ப்ரேக்கை உடனே அழுத்தினார். உங்கள் உயிர் முக்கியம். உங்களுக்காக யாரோ வீட்டில் காத்திருப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளது. 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். பலரும் அந்த எஞ்சின் டிரைவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : 'எனக்காகத்தான் செத்தார்களா?’ : "பிரதமருக்கு திமிர்" : சந்திப்பு சண்டையில் முடிந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர்...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget