மேலும் அறிய

Morning Wrap | 09.07.2021 இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • ஊரகப் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் –ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
  • தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் – பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவு
  • மக்கள் நீதிமய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்
  • தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் இணைந்திருந்தால் கோவையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை
  • கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது – மதுரை, தேனி உள்பட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இனி கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை
  • நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 211 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு
  • கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 565 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பினர்
  • நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பூசியான சனோபி தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி
  • முதன்முறையாக கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு கண்டுபிடிப்பு – மேலும் 12 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது
  • அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பல்கலைகழகங்களின் 27 உறுப்பு கல்லூரிகளின் மாணவர்சேர்க்கை ஆன்லைனிலே நடத்தப்படும் -
  • அமெரிக்காவில் இருந்து மீண்டும் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
  • மருத்துவ பரிசோதனை நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது - ரஜினிகாந்த்
  • கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை – புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி அறிவுரை
  • மூத்த அமைச்சர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் : பதவி விலகிய அமைச்சர்கள் தகுதி குறைவானவர்கள் இல்லை – புதிய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேச்சு
  • வேளாண் துறையை மேம்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை அனுமதி
  • கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அவசரகால நிதி – 23 ஆயிரத்து 123 கோடி ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல்
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவே புதிய வேளாண் மசோதா – மத்திய அமைச்சர் டோமர்
  • இறக்குமதியை குறைக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - புதிய பெட்ரோலிய அமைச்சர் பேட்டி 

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget