மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் அறிய... ஏபிபி-யின் காலை தலைப்பு செய்திகள்...!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்
  • அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு அளித்த 74.3 கோடி நிதி வீண்: சிஏஜி அறிக்கையில் பகிரங்க குற்றச்சாட்டு
  • ’கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் எதிரொலியால் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை
  • 5ம் தேதி ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் 750 கன அடி நீர் திறப்பு : 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு 
  • அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவு பறந்துள்ளது.
  • ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர மக்கள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. அதனால் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமில்லை என எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார்.
  • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தியா: 

  • பஞ்சாப் தொழிற்சாலையில் விஷ வாயு கசிவால் மூச்சுத்திணறி 11 பேர் பலி - உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 பேர் அட்மிட்
  • 4 லட்சம் இடங்களில் ‘மனதின் குரல்’ நிகழச்சி 100வது முறையாக பிரதமர் மோடி உரை - உலகம் முழுவதும் 63 மொழிகளில் ஒளிபரப்பு
  • கர்நாடக மாநில தேர்தல் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த 11 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு 
  • பாஜகவை 40 சதவீத கமிஷன் என குற்றம்சாட்டும் காங்கிரஸ் 85% கமிஷனில் தொடர்புடையது - பிரதமர் மோடி ஆவேசம்  
  • 2025 ம் ஆண்டுக்குள் இந்திய தடுப்பூசிகளின் சந்தை ரூ.25,000 கோடியை எட்டும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
  • சூடானில் இருந்து மீட்கப்பட்ட 18 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததை அடுத்து பின் அங்கிருந்து சென்னை வந்தனர். 
  • தொழிலாளர்களையும் தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை போற்றும் வகையிலும் மே தினம் (May Day) (உழைப்பாளர்கள் தினம்), ஒவ்வொரு ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகம்:

  • ரஷ்ய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதால் சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து உக்ரைன் விலக முடிவு செய்துள்ளது.
  • நேபாள குடியரசு தலைவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • ட்விட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்து எலன் மஸ்க் அறிவித்துள்ளார். 

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில்  ராஜஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
  • சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget