மேலும் அறிய

7 AM Headlines: உலக அறிய ஆர்வமா? ஒரே நிமிடத்தில்... உங்களுக்காக வழங்கும் ஏபிபியின் தலைப்பு செய்திகள்!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு இன்று வெளியாகிறது தேர்வு முடிவுகள்: இணையதளங்களில் பார்க்கலாம்
  • கோவையில் இன்று தமிழ்நாடு பாஜக செயற்குழு கூடம் : கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு 
  • ராஜிவ் காந்தி நினைவு நாள்; ராகுல் காந்தி 21ம் தேதி தமிழ்நாடு வருகை : ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். 
  • மரக்காணம் விஷ சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு அரசியல் சதி உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
  • கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
  • விஷ சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதலமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார் - அமைச்சர் துரைமுருகன்
  • தமிழகத்தில் விரைவில் உண்மையான வெண்மை புரட்சி ஏற்படுத்துவோம் - அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

இந்தியா: 

  • கொலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் : கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்டத்துறை இலாகா மாற்றம்
  • தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும்; ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 
  • கர்நாடகாவில் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு: துணை முதலமைச்சராகிறார் டி.கே. சிவக்குமார் 
  • சிறப்பு திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம் - கேரளா உயர்நீதிமன்ற உத்தரவு
  • ‘தி கேரளா ஸ்டோரி’ பட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தப் படம் பார்க்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
  • இணை செயலாளர், இயக்குனர்களாக அரசு துறைகளில் தனியார் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை - மத்திய அரசு அறிவிப்பு
  • கர்நாடக தேர்தல் முடிவுகளால் நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை - பசவராஜ் பொம்மை 

உலகம்: 

  • இத்தாலியில் தொடர் கனமழை - ஆயிரக்கணக்கானோர் வீடுகள் சேதம், 13 பேர் உயிரிழப்பு.
  • ஜப்பான் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
  • ஜப்பானின் ஜி-7 உச்சி மாநாடு இன்று தொடக்கம் 

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஹாக்கி தொடர் - முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
  • ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. 
  • ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget