மேலும் அறிய

7 AM Headlines: இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக..ஆற்றில் கவிழ்ந்த படகு.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

Morning Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • அதிமுகவை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு
  • ஏழை மக்களுக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 
  • மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் இன்று சோதனை ஓட்டம் 
  • நெல்லையில் ஊருக்குள் கரடி, சிறுத்தை உலா வருவதால் மக்கள் பீதி - வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க போராட்டம் 
  • பக்ரீத், முகூர்த்த நாள் எதிரொலி - பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
  • தமிழ்நாட்டு மக்களை பிரதமர் மோடி இனி வஞ்சிக்க முடியாது - ஆ.ராசா எம்.பி., கருத்து
  • மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வழிகாட்டு கையேடு - பள்ளிக்கல்வித்துறை தகவல்
  • ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ஜ் அணிய வேண்டும் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு
  • சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு
  • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து 
  • குறுவை சாகுபடி திட்டத்தால் எந்த பயனும் இல்லை - தமிழக அரசை விமர்சித்த ஓ.பி.எஸ்
  • பக்ரீத் பண்டிகை விடுமுறை எதிரொலி - சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம்
  • நாள் ஒன்றுக்கு 400 பேர் - திருப்பதி செல்லும் சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு அரசு
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு

இந்தியா: 

  • புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல் - மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தகவல்
  • பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 17 பேர் பயணித்த நிலையில் 6 பேர் மாயமானதால் பரபரப்பு
  • கங்கா தசரா திருவிழாவை முன்னிட்டு வாரணாசியில் உள்ள கங்கையில் புனித நீராடிய பொதுமக்கள் 
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாமா? - எலான் மஸ்க் - முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இடையே கருத்து மோதல்
  • விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் 
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி - ராகுல் காந்தி விமர்சனம் 

உலகம்: 

  •  மெக்காவில் தாக்கிய வெப்ப அலை - ஹஜ் பயணம் மேற்கொண்ட 19 பேர் உயிரிழப்பு
  • இந்தியா கம்போடியா இடையே விமான சேவை தொடக்கம் 
  • ஹேக் செய்யப்படும் ஆபத்து - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற எலான் மஸ்க் கோரிக்கை
  • அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் காயம் 

விளையாட்டு: 

  • டி20 உலகக்கோப்பை போட்டி: ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
  • டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
  • டி20 உலகக்கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - நேபால், இலங்கை -நெதர்லாந்து, நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் மோதல் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
New Year Rasi Palan Meenam: கவலையே வேண்டாம்! 2025 மீனத்துக்கு சக்ஸஸ்தான் - முழு ஆண்டு ராசிபலன்
New Year Rasi Palan Meenam: கவலையே வேண்டாம்! 2025 மீனத்துக்கு சக்ஸஸ்தான் - முழு ஆண்டு ராசிபலன்
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Embed widget