மேலும் அறிய

LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு

LPG Cylinder Booking Rules: கேஸ் சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகள்? வெளியான வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்! LPG Gas Booking உண்மை என்ன?

மத்தியக் கிழக்கு போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியுள்ள சூழலில், கேஸ் சிலிண்டர் முன்பதிவில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல்- அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய், எல்பிஜி எரிவாயு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தாலும் அச்சத்தாலும் ஏராளமான மக்கள், முன்பதிவு செய்து குவித்ததாலும் சிலிண்டர் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டது.


LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு

புதிய கட்டுப்பாடுகள்

எனினும் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்று ஏற்கெனவே மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது. எனினும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மீண்டும் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் அல்லாத பிறர், ஒரு சிலிண்டர் கனெக்‌ஷனுக்கு 25 நாட்களுக்கு 2 சிலிண்டர்கள் கனெக்‌ஷனுக்கு 35 நாட்களும் காத்திருக்க வேண்டும் என்று விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

எனினும் இந்தத் தகவலை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயும் அமைச்சகம் மறுத்துள்ளது. அவ்வாறு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சகம், ஏற்கெனவே உள்ளதுபோல நகரப் பகுதிகளில் 25 நாட்களும் ஊரகப் பகுதிகளில் 45 நாட்களும் கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பதற்றத்தில் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை

பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பதற்றத்தில் தேவையில்லாமல் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம், நாட்டில் போதிய எல்பிஜி சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது என்றும் நம்பிக்கை அளித்துள்ளது.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget