ஜெர்மன் ஆட்டோமொபைல் ஜாம்பவான் ஃபோக்ஸ்வேகன் அதன் பிரபலமான எஸ்யூவி 'டைகுன்' ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை 2026 மத்தியில் சந்தையில் வெளியிடும் வாய்ப்புள்ளது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

பழைய மாடலில் இருந்த செவ்வக வடிவமைப்புக்கு பதிலாக, இப்போது புதிய 'ஐ-வடிவ' வளைந்த ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்களை சேர்த்துள்ளனர்.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

முன்பகுதியில் முழு அகல எல்இடி ஸ்ட்ரிப் உடன் ஃபோக்ஸ்வாகன் லோகோ இந்த காருக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியை சேர்க்கிறது.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

பழைய மெஷ் அமைப்பை நீக்கிவிட்டு, கிடைமட்ட ஸ்லாட்டுகளுடன் கூடிய புதிய பம்பர் வடிவமைப்பை அறிமுகப்படுத்தினர்.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

பக்கவாட்டு தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், புதிய கருப்பு பூச்சு அலாய் சக்கரங்கள் காருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கின்றன.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

பின்புறத்தில் பெரிய டெயில் லைட்கள், அவற்றை இணைக்கும் எல்இடி ஸ்டிரிப், மென்மையான பூச்சுடன் கூடிய புதிய பம்பர் ஆகியவை ஆடம்பர தோற்றத்தை அளிக்கின்றன.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

உட்புறத்தில் பனோரமிக் சன்ரூஃப், 10.25 அங்குல டிஜிட்டல் காக்பிட், பின்புற இருக்கைகளில் மசாஜ் வசதி போன்ற அம்சங்கள் இருக்கும்.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

கூகுள் ஆதரவுடன் இயங்கும் ஏஐ செயலி, 10.1 அங்குல தொடுதிரை தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு ஆகியவை இதில் முக்கிய அம்சங்கள்.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு பழைய 6-ஸ்பீடுக்கு பதிலாக முற்றிலும் புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/

சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 150 PS சக்தியை உற்பத்தி செய்து, 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸுடன் வரவுள்ளது.

Image Source: https://www.volkswagen.co.in/app/site/taiguntestdrive/