மேலும் அறிய

Kerala : டிக்கெட்டை தேடிய பயணி...! பூட்ஸ் காலால் நெஞ்சில் எட்டி உதைத்த போலீஸ் ..!

கேரளாவில் ரயில் பயணி ஒருவரை போலீசார் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக காவலர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரின் மதுவை கீழே ஊற்ற வைத்த காவலரை பணியிடை நீக்கம் செய்த விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மங்களூரின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லம் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் கண்ணூர் – வடகாரா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.


Kerala : டிக்கெட்டை தேடிய பயணி...! பூட்ஸ் காலால் நெஞ்சில் எட்டி உதைத்த போலீஸ் ..!

அப்போது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகரும், அவருடன் ரயில்வே போலீசார் ஒருவர் வந்துள்ளனர். அவர்கள் டிக்கெட்டை பரிசோதித்து வந்தபோது, ஒருவர் மதுபோதையில் அமர்ந்துள்ளார்.  அவரிடம் வந்த ரயில்வே போலீசார் டிக்கெட்டை காட்டுமாறு கூறியுள்ளனர். அவர் டிக்கெட்டை தனது பாக்கெட்டுகளில் தேடியுள்ளார்.

அவர் தேடிக்கொண்டிருந்தபோதே அந்த போலீஸ் தான் காலில் அணிந்திருந்த பூட்சால் அந்த பயணியை அவரது நெஞ்சிலே எட்டி உதைத்தார். மதுபோதையில் இருந்த ஒரு பயணியை ரயில்வே போலீசார் ஒருவர் சரமாரியாக காலால் எட்டி உதைத்ததை கண்டு ரயில் பெட்டியில்  இருந்த சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதை அங்கிருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அந்த காவலருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்கின்றனர்.


Kerala : டிக்கெட்டை தேடிய பயணி...! பூட்ஸ் காலால் நெஞ்சில் எட்டி உதைத்த போலீஸ் ..!

இந்த வீடியோவை எடுத்த பயணி இந்த சம்பவம் தொடர்பாக கூறும்போது, உதவி காவல் ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அந்த பயணியிடம் டிக்கெட் கேட்டனர். அந்த பயணி டிக்கெட்டை தேடிக்கொண்டிருந்தபோதே, அந்த காவலர் அவரை எட்டி உதைக்கத் தொடங்கினார். மிகவும் கொடூரமாக அவரது நெஞ்சில் எட்டி உதைத்தார். இதனால், அந்த பயணி தரையில் விழுந்துவிட்டார். தரையில் விழுந்தபிறகும் அந்த காவலர் அவரைத் தொடர்ந்து தாக்கினார். அதன் பின்னரே, டிக்கெட் பரிசோதகர் வந்தார். மேலும், என்னிடம் வந்து எடுத்த வீடியோவை காட்ட சொன்னார். பின்னர், என்னிடம் டிக்கெட்டை காட்டச் சொன்னார். நான் டிக்கெட் பரிசோதகரிடம் மட்டுமே டிக்கெட்டை காட்டுவேன் என்று கூறினேன். கடைசியில் அந்த பயணியை வடகாரா ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர்.“ இவ்வாறு அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.ஐ. இதுதொடர்பாக கூறும்போது, தான் அந்த பயணியை தாக்கவில்லை என்றும், அவர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் அவரை இறக்கிவிட்டோம் என்றும் கூறினார்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget