மேலும் அறிய

காருண்யா லாட்டரி ரிசல்ட்: ரூ 1 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!

கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன

கேரள மாநில லாட்டரியில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட காருண்யா லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. அதாவது KY 794625 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்திலும், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் புனலூரிலும் பரிசு அடித்துள்ளது.


காருண்யா லாட்டரி ரிசல்ட்: ரூ 1 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!

அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.40 என்று இருந்த நிலையில் தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தனலட்சுமி, பாக்கியதாரா, காருண்யா என தினமும் ஒரு லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் காருண்யா லாட்டரி KR 751 டிக்கெட்டிற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில்

முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் விற்பனை செய்யப்பட்ட KY 794625 என்ற லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. திருச்சூரில் ஏ. சுரேஷ் பாபு என்பவரது ஏஜென்சியில் முகவர் எண் R 6544 விற்கப்பட்டது.

இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் விற்கப்பட்ட KN 555454 என்ற டிக்கெட் எண்ணுக்கு விழுந்துள்ளது. சி. பாக்யலட்சுமி (முகவர் எண்: K 5714) என்ற ஏஜென்சியில் விற்கப்பட்டது.

மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் புனலூரில் விற்கப்பட்ட KP 875040 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. அய்யப்பன் (முகவர் எண்: Q 7739) என்பவது ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

ஆறுதல் பரிசு ரூ.5000: முதல் பரிசு அடித்த எண் கொண்ட அனைத்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கும். அதாவது முதல் பரிசு எண்ணான 794625-ஐ மற்ற சீரிஸ்களான KN, KO, KP, KR, KS, KT, KU, KV, KW, KX, KZ என்ற எண் கொண்ட டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும்.

நான்காம் பரிசு ரூ.5000: 0506, 0709, 1372, 1952, 2478, 3596, 4007, 4338, 4639, 4910, 5119, 5391, 5550, 5669, 6716, 7245, 7529, 8693, 9446.

ஐந்தாம் பரிசு ரூ.2,000: 2416, 4409, 4835, 7113, 7869, 8112.

ஆறாம் பரிசு ரூ.1,000: 0393, 0942, 1098, 1319, 1706, 1911, 2713, 2831, 2840, 2846, 3093, 3307, 4364, 5528, 5998, 6313, 6866, 7100, 7697, 7864, 7943, 8016, 8838, 9015, 9257.

ஏழாம் பரிசு ரூ.500: 0152, 0170, 0296, 0318, 0426, 0508, 0852, 0856, 0944, 0998, 1008, 1279, 1392, 1558, 1572, 1581, 1589, 1677, 1690, 1787, 1839, 2537, 2757, 3003, 3007, 3033, 3040, 3101, 3253, 3290, 3441, 3574, 3814, 4137, 4206, 4365, 4394, 4554, 4647, 4693, 4726, 4949, 5043, 5127, 5189, 5278, 5642, 5779, 5873, 5887, 5937, 5972, 6069, 6249, 6620, 6672, 7095, 7198, 7465, 7709, 7780, 8377, 8443, 8496, 8596, 8684, 8697, 8724, 8850, 9009, 9341, 9431, 9468, 9818, 9926, 9974

8ஆம் பரிசு ரூ.200: 0190, 0202, 0251, 0379, 0558, 0607, 0646, 1027, 1107, 1183, 1213, 1233, 1543, 1557, 1569, 1696, 1716, 1745, 1755, 1959, 1965, 2147, 2150, 2300, 2459, 2699, 2788, 3045, 3353, 3518, 3724, 3757, 3872, 4057, 4145, 4331, 4517, 4558, 4619, 4864, 4870, 5021, 5141, 5144, 5443, 5453, 5457, 5503, 5541, 5632, 5682, 5771, 5910, 5923, 5933, 5940, 5991, 6033, 6147, 6240, 6261, 6277, 6389, 6390, 6440, 6488, 6621, 6981, 7116, 7202, 7380, 7530, 7537, 7579, 7609, 7928, 8057, 8188, 8193, 8251, 8404, 8493, 8500, 8689, 8755, 8857, 9016, 9129, 9233, 9238, 9563, 9585

ஒன்பதாம் பரிசு ரூ.100: 0030, 0142, 0231, 0273, 0313, 0316, 0350, 0419, 0520, 0525, 0581, 0588, 0700, 0710, 0721, 0741, 0789, 0816, 0829, 0872, 0930, 1056, 1294, 1328, 1357, 1437, 1489, 1592, 1596, 1620, 1874, 1891, 1936, 1987, 2080, 2092, 2161, 2203, 2228, 2317, 2380, 2414, 2502, 2569, 2627, 2838, 2863, 3023, 3077, 3104, 3191, 3283, 3365, 3453, 3546, 3583, 3636, 3752, 3774, 3805, 3894, 3907, 3938, 3998, 4043, 4068, 4123, 4359, 4529, 4633, 4700, 4736, 4837, 4984, 5033, 5135, 5165, 5201, 5290, 5404, 5501, 5652, 5685, 5786, 5970, 6017, 6116, 6149, 6221, 6413, 6444, 6462, 6550, 6602, 6647, 6731, 6777, 6784, 7120, 7186, 7197, 7299, 7419, 7426, 7445, 7528, 7580, 7600, 7650, 7703, 7704, 7727, 7770, 7818, 7876, 7878, 7930, 7940, 7956, 8040, 8153, 8159, 8222, 8376, 8461, 8688, 9005, 9060, 9080, 9345, 9380, 9408, 9421, 9437, 9494, 9603, 9606, 9637, 9655, 9782, 9800, 9810, 9985, 9999.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Karnataka CM Resignation: கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
Top 10 News Headlines: சென்னை திரும்பும் விஜய், தங்கம் அதிரடி குறைவு, முதல்வராகும் DK சிவக்குமார், ஓமனை எச்சரித்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
சென்னை திரும்பும் விஜய், தங்கம் அதிரடி குறைவு, முதல்வராகும் DK சிவக்குமார், ஓமனை எச்சரித்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
Embed widget