மேலும் அறிய

Karnataka Election Result: கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியா..? தனிக்கட்சி ஆட்சியா..? இன்று வெளியாகிறது தேர்தல் முடிவுகள்!

Karnataka Election Result 2023: 224 தொகுதிகளில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

Karnataka Election Result 2023: 224 தொகுதிகளில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மே 10 ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. 

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள்  மூலம் பதிவான 75,603 வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கின்றன. காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பு என தகவல் வெளியானது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மஜதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. 

யாருக்கு வாய்ப்பு..? 

தேர்தலில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களில் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முதலிடத்தில் இருக்கிறார். இவர் மீது அதிகபடியான எதிர்பார்ப்பு நிலவிகிறது. இவரை தொடர்ந்து, முன்னாள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரின் நிலைமை என்ன என்பது குறித்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதேபோல், மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இதுதவிர, அம்மாநில முன்னாள் துணை முதல்வர் லட்சுமண சவடி, சட்டசபை சபாநாயகர் விஷேஷ்வர் ஹெக்டே, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா, காங்கிரஸ் தலைவரின் மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்றும் உச்சகட்ட ஆர்வத்தில் இந்தியா உள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Embed widget