பாலிபினால்களும் கேட்டசின்களும் அதிகம் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. கவனிக்கும் திறனையும் கூட்டுகிறது
குர்க்குமின் அதிகம் உள்ளதால் அறிவு வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இன்ஃபிளமேசஷன் வராமல் தடுத்து மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது
ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் பாலிபினால்களும் மூளையில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் ஞாபக மறதியையும் தடுக்கிறது
சால்மன், கானங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. நினைவு ஆற்றலையும் அதிகரிக்கிறது
வைட்டமின் K, ஃபோலேட் அதிகம் உள்ளதால் நினைவாற்றலை அதிகரித்து, வயதாவதால் மூளையில் ஏற்படும் வீக்கத்தையும் அறிவு வீழ்ச்சியையும் தடுக்கிறது
ஃபிளாவோனாய்டுகள் அதிகம் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகிறது. அதனால் வீக்கங்கள் குறைந்து மூளை சுறுசுறுப்பாகிறது
சல்போராபேன் மற்றும் வைட்டமின் K அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளை செல்கள் சரிசெய்யவும் உதவுகிறது
ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமுள்ள புளூபெர்ரி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்தும் மூளை வீக்கத்திலிருந்தும் பாதுகாக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கவும் மறந்தவை நினைவு வரவும் உதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன