மேலும் அறிய

கொளுத்தும் வெயில்.. எகிறிய மின்சாரத் தேவை.. சென்னையில் மின்வெட்டு! மத்திய அரசின் வேண்டுகோள்

மத்திய மின்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று பகல் நேரத்தின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 270.82 கிகாவாட்டாக பதிவாகியுள்ளது. இது இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, கடந்த நான்கு நாட்களில் இந்தியாவின் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் மின்வெட்டு:

கடுமையான கோடைவெப்பத்தினால் மின்சார தேவை அதிகரித்து வருவதால் சென்னையின் முக்கிய இடங்களில் மின்வெட்டானது ஏற்ப்பட்டு பொதுமக்கள் மின்சார அலுவலகங்களை முற்றுகையிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் மின்வெட்டானது தொடர்ந்து வருகிறது.

உச்சத்தை தொட்ட மின்சார தேவை:

மத்திய மின்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று பகல் நேரத்தின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 270.82 கிகாவாட்டாக (Gigawatts) பதிவாகியுள்ளது. இது இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

கடந்த சில நாட்களின் மின்சாரத் தேவை விபரம்:

  • திங்கட்கிழமை: 257 கிகாவாட்டிற்கும் அதிகம்

  • செவ்வாய்க்கிழமை: 260 கிகாவாட்டிற்கும் அதிகம்

  • புதன்கிழமை: 265 கிகாவாட்டிற்கும் அதிகம்

  • வியாழக்கிழமை (நேற்று): 270.82 கிகாவாட் (புதிய உச்சம்

பொதுவாக பகல் நேரத்தில் மின்சாரத்திற்கான உச்சக்கட்டத் தேவை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படுகிறது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

இதையும் படிங்க: TN Heatwave: சென்னை மக்களே அலர்ட் - வெப்ப அலை வீசும் என வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை

அமைச்சகத்தின் அறிவுறுத்தல்:

கோடைக்காலம் தீவிரமாக இருப்பதால், தேவைக்கேற்ப தடங்கலின்றி மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், பொதுமக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget