மேலும் அறிய

40 சீட் கேட்கும் சிராக் பாஸ்வான்? பீகாரில் பாஜகவிற்கு செக்! என்ன செய்ய போகிறது NDA கூட்டணி?

ஒவ்வொரு தொகுதியிலும் என்னால் 20,000 முதல் 25,000 வரை வாக்குகளை பிரிக்க முடியும் எனவே பாஜக இந்த முறை எங்களுக்கு நல்ல எண்ணிக்கையில் சீட் கொடுக்க வேண்டும் என்று சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்

Chirag Paswan: நான் காய்கறிகளில் இருக்கும் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதியிலும் என்னால் 20,000 முதல் 25,000 வரை வாக்குகளை பிரிக்க முடியும் எனவே பாஜக இந்த முறை எங்களுக்கு நல்ல எண்ணிக்கையில் சீட் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி ( ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்

பீகார் சட்டமன்ற தேர்தல்:

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இச்சூழலில் தான் ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு மறைமுகமான ஒரு எச்சரிக்கையை விட்டிருக்கிறார் சிராக் பாஸ்வான். அதாவது பீகாரில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கிறது. இதில் இப்போதே பாஸ்வான் தங்கள் கட்சிக்கான பேரத்தை தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத லோக் ஜனசக்தி கட்சி ( lok janshakti party) 135 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு சிராக் பாஸ்வான் தலைமையில் மக்களவை தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட 5 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதன் மூலம் அவர்களது வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்ந்தது. 

காய்கறிகளில் உப்பு போன்றவன்:

இந்த நிலையில் தான் இந்தாண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் லோக் ஜனசக்தி ( ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வன் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் பேசியுள்ளார். அதில், “ நான் காய்கறிகளில் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதிகளிலும் என்னால் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகளை பிரிக்க முடியும். 

எங்களுக்கு இந்த முறை நல்ல எண்ணிக்கையில் சீட் கிடக்க வேண்டும். என்னுடைய மனதில் ஒரு எண்ணிக்கை இருக்கிறது. அதன்படி சீட் கிடைக்க வேண்டும். ஆனால், எத்தனை சீட் வேண்டும் என்பதை நான் பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை. அதேபோல், பீகாரில் உள்ள எங்கள் கட்சி தொண்டர்கள் என்னை முதல்வராக்க வேண்டும் என்றும் விரும்பிகின்றனர்.

கூட்டணியில் இல்லை:

அதில் நாம் எந்த தவறும் சொல்ல முடியாது. எல்லா கட்சி தொண்டர்களுக்கும் அந்த ஆசை தான் இருக்கும் அதை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் தலைவர்களுக்காக பெரிய கனவு காண்கிறார்கள்.  நான் பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இல்லை.  நான் இங்குள்ள அரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறேன். மத்தியில் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம்.  நான் சங்கடமாக உணர்ந்தால் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு வெளியேறுவேன்”என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பீகார் அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.600 கோடி இலக்கு.. ஆனால் ரூ.628 கோடி வசூல்! இந்திய ரயில்வேயின் மெகா சாதனை!
ரூ.600 கோடி இலக்கு.. ஆனால் ரூ.628 கோடி வசூல்! இந்திய ரயில்வேயின் மெகா சாதனை!
மண்டல பூஜை முதல் விஷு வரை.. சபரிமலையில் எந்தெந்த நாட்களில் நடை திறப்பு?
மண்டல பூஜை முதல் விஷு வரை.. சபரிமலையில் எந்தெந்த நாட்களில் நடை திறப்பு?
பெட்ரோல், டீசல் கார்களுக்கு
பெட்ரோல், டீசல் கார்களுக்கு "தடா"... மத்திய அரசு அதிரடி உத்தரவு எதற்காக?
57 ஆண்டுகளுக்குப் பின் சோனியா காந்தி பகிர்ந்த உருக்கமான ரகசியம்! என்ன தெரியுங்களா?
57 ஆண்டுகளுக்குப் பின் சோனியா காந்தி பகிர்ந்த உருக்கமான ரகசியம்! என்ன தெரியுங்களா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
TN Govt: அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Embed widget