மேலும் அறிய

Headlines Today: தமிழகத்தில் இன்று மழை: ரொனால்டோ புதிய சாதனை.. மேலும் பல முக்கிய செய்திகள்

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவு பட்டியல் சமூக வளைதளங்களில் போலியாக பரவுகிறது, விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்க டி.என்.பி.எஸ்.சி வேண்டுகோள். 
  • தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்தி வைப்பு, உறிய வழிமுறைகளை பின்பற்றாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு
  • பா.ஜ.கவிலிருந்து சூர்யா சிவா அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம், பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அண்ணாமலை நடவடிக்கை
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி கடிதம், சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில் விளக்கம் கேட்பு 
  • கொள்கைக்காக எதையும் செய்யலாம், பதவிக்காக எதையும் செய்ய இயலாது என மு.க. ஸ்டாலின் பேச்சு 
  • கரூரில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கரை சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 14 பேர் மீட்பு, இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
  • தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு, சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கனிப்பு

இந்தியா:

  • தேர்தல் ஆணையர் நியமனங்கள் மர்மமாக இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து, அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்ததால் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • பட்ஜெட் குறித்த ஆலோசனைக்காக மாநில நிதி அமைச்சர்களை சந்திக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு 
  • கொரோனா மருந்து விநியோக ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக கூறி மோசடி: மத்திய அரசு அதிகாரி போல்  நடித்து 3 கோடி மோசடி செய்த நபரை உத்திர பிரதேசத்தில் கைது
  • கோவாவில் நடைபெறும் தேசிய திரைப்பட விழா, தங்க மயில் விருதுக்கான போட்டியில் குரங்கு பெடல் என்ற தமிழ்ப்படம் இடம்பெற்றுள்ளது
  • எதிரி நாடுகளின் ரேடார்களை தாக்கும் அதிநவீன ருத்ரா ஏவுகனை, 14,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்பித்தது இந்திய விமானப்படை

உலகம்:

  • மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் அன்வர் இப்ராஹிம், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத்தால் மன்னர் அழைப்பின் பேரில் பதவியேற்பு
  • ஸ்வீடனில் கடும் பனிப்பொழிவால் ரயில், பேருந்து சேவைகள் பாதிப்பு, பனிக்களத்திற்கான பிரத்தியேக டயர்களை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்
  • சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல், புதிய உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு 

விளையாட்டு:

  • 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுக்கல் அணி, செர்பியாக்கு எதிரான மற்றொரு போட்டியில் பிரேசில் அணி வெற்றி
  • உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ புதிய சாதனை: தொடர்ந்து 5 உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்து அபாரம்
  • இந்திய நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் சிரிக்கெட் போட்டி, ஆக்லாண்டில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget