மேலும் அறிய

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. தலைப்புச் செய்திகளாக உங்களுக்கு..!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • மணிப்பூர் சம்பவம் மனித குலத்தின் ஆன்மாவை சிதைத்துவிடும்; எங்கே போனது கூட்டு மனசாட்சி -  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
  • கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி தேவை; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட். 
  • தேனி மாவட்ட திமுகவினர் வைத்த பாதாகை சரிந்ததில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு முதியவர்கள் காயம்
  • அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை
  • வரி என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்டத்தால் வரும் பாவப்பட்ட பணம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
  • பாஜக கூட்டணியில் தான் நீடிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டி; அவர்களாகவே முறித்துக்கொள்ளும் வரை அந்த கூட்டணியில் நீடிப்பேன் எனவும் திட்டவட்டம்
  • முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என திண்டுக்கல் சீனிவாசனின் தடுமாறிய பேச்சால் அதிர்ந்த அதிமுகவினர்
  • சென்னையில் உள்ள நிலத்திற்கு நெல்லையில் பத்திரப்பதிவு என மோசடி என புகார்; பாஜக எம்.எல்.ஏ நாயினார் நாகேந்திரன் மகன் நடத்தவிருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து

இந்தியா:

  • மணிப்பூர் கூட்டு பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரத்தில் கைது எண்ணிக்கை 4ஆக உயர்வு; குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம். 
  • மணிப்பூர் பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண்கள்; குற்றவாளியின் சமூகத்தைச் சார்ந்த பெண்களே வீட்டிற்கு தீ மூட்டினர். 
  • மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் படுத்த கோரிக்கை; கொட்டும் மழையில் மக்கள் பேரணி
  • தாய் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட மகள் குறித்து கண்ணீர் மல்க தாய் ஊடகங்களுக்கு பேட்டி
  • மணிப்பூர் பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்ககோரிய எதிர்க்கட்சிகள்; இரு அவைகளும் ஒத்திவைப்பு
  • பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிடும் - தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
  • மணிப்பூர் கலவரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
  • மணிப்பூர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் நாட்டிற்கே அவமானம்; அனைத்து மாநிலங்களும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் வேண்டுகோள்
  • மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி பிரிஜ் பூசனுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்
  • இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாராணை
  • வடக்கு மண்டல ரயில் நிலையங்களில் ரூபாய் 20க்கு உணவு வழங்கும் திட்டம்; சோதனை முறையில் இன்று தொடக்கம்
  • மகாராஷ்ட்ராவைத் தொடர்ந்து நாகலாந்திலும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் அணிக்கு தாவல்; பின்னடைவைச் சந்திக்கிறார் சரத் பவார்?
  • சந்திரயான் -3 விண்கலத்தை 4வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

விளையாட்டு

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு  எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவிப்பு
  • ஃபிபா மகளிர் கால்பந்து கோலாகளமாக நேற்று தொடங்கியது; முதல் போட்டியில் நியூசிலாந்தும் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவு வெற்றி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Embed widget