மேலும் அறிய

08.07.2021 - இன்றைய நாளுக்கான தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தையடுத்து 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
  • 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாவும் நியமனம்
  • தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
  • எல்.முருகனுக்கு தகவல் ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக பொறுப்பு ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க முயற்சிப்பேன் – எல்.முருகன்
  • புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்பு
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவிற்கு விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கீடு
  • புதிய மத்திய கல்வி அமைச்சராக பெட்ரோலியத்துறையின் முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம்
  • பியூஷ் கோயல் வர்த்தகத்துறை அமைச்சராகவும், கிரண் ரிஜ்ஜூ சட்டத்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்
  • விளையாட்டுத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராக அனுராக் தாக்கூர் பதவியேற்பு
  • ரயில்வேத் துறை அமைச்சராக ஒடிசாவின் அஷ்வினி வைஷ்னு பதவியேற்பு
  • புதிய மத்திய அமைச்சரவையில் 7 பேர் குடிமைப் பணியில் ஈடுபட்டவர்கள, 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்
  • புதியதாக பதவியேற்ற அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு
  • புதிய அமைச்சரவையில் 36 பேர் முதன்முறையாக பதவியேற்பு
  • புதிய அமைச்சரவை பதவியேற்பை முன்னிட்டு 13 அமைச்சர்கள் ராஜினாமா
  • ஆந்திர மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை அமைச்சர் தகவல்
  • தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்
  • ஆக்சிஜன் உற்பத்தியை தொடர அனுமதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு தாக்கல்
  • நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கு – முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்
  • பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததாலே அ.தி.மு.க. தோற்றது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
  • சட்டமன்ற தேர்தலில் வைத்த அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை
  • சென்னையில் மெட்ரோ ரயில் இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம்
  • தனியார் பள்ளிகள் 75 சதவீத பள்ளிக்கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  • இரண்டு தவணைகளாக பள்ளிக்கட்டணத்தை பெற தமிழக அரசு அறிவுறுத்தல்
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 367 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு
  • சென்னையில் மட்டும் புதியதாக 196 நபர்களுக்கு கொரோனா
  • மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 704 பேர் குணம் அடைந்தனர்
  • தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழப்பு

தலைப்பு செய்திகள்

Free Bus: டிரஸை கழட்டியா பார்க்க முடியும்?... இலவச பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை.. கண்டக்டர் சஸ்பெண்ட்!
Free Bus: டிரஸை கழட்டியா பார்க்க முடியும்?... இலவச பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை.. கண்டக்டர் சஸ்பெண்ட்!
ஆர்பிஐ ரெப்போ விகிதம் உயர்வு: உங்கள் இஎம்ஐ உயருமா? முக்கிய கணிப்பு!
ஆர்பிஐ ரெப்போ விகிதம் உயர்வு: உங்கள் இஎம்ஐ உயருமா? முக்கிய கணிப்பு!
சரக்கு ரயில் பாதுகாப்புக்கு AI கண்கள்: இந்திய ரயில்வேயின் 'திருஷ்டி' திட்டம்! விபரம் இதோ
சரக்கு ரயில் பாதுகாப்புக்கு AI கண்கள்: இந்திய ரயில்வேயின் 'திருஷ்டி' திட்டம்! விபரம் இதோ
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Embed widget