மேலும் அறிய

First Solar Eclipse: ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எப்போது, எங்கே, எப்படி? : முழு விவரம்..

Solar Eclipse 2022: இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்கள் இந்த நிகழ்வை மதியம் 02:45 மணிக்கு EDTல் பார்க்க முடியும், அதிகபட்சமாக மாலை 04:40 EDTகு  கிரகணம் நடக்கும். இது மாலை 06:37 EDTல் நிறைவு பெறும். 

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, 2022 அன்று உலகின் பல பகுதிகளில் தெரியும். சூரிய கிரகணம்(Surya Grahan) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு நிகழ்வாகும்.இது சில பகுதிகளில் சூரிய ஒளியைத் தடுக்கிறது. நாசா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிளாக் மூன் எனப்படும் மற்றொரு வான நிகழ்வு நடைபெறுவதாக உள்ளது. பிளாக் மூன் என்பது பகலில் சிறிது நேரம் சூரிய ஒளியைத் தடுக்கும் ஒரு பகுதியாகும்.

சூரிய கிரகணம் 2022: நேரம் மற்றும் தேதி

இந்த முறை தோன்று பகுதி சூரிய கிரகணம் (Partial Solar eclipse) மே 01, 2022 அன்று இந்திய நேரப்படி மதியம் 12:15 மணிக்கு தொடங்கும்.

ஆனால் இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்கள் இந்த நிகழ்வை மதியம் 02:45 மணிக்கு EDTல் பார்க்க முடியும், அதிகபட்சமாக மாலை 04:40 EDTகு  கிரகணம் நடக்கும். இது மாலை 06:37 EDTல் நிறைவு பெறும். 

பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நிழலாடுவது சில பகுதிகளில் சூரிய ஒளியை ஓரளவு தடுத்து பூமியின் மீது நிழலைப் விழச் செய்வது சூரிய கிரகணம் எனப்படும்.

இந்த பகுதி சூரிய கிரகண நிகழ்வில், சூரியனும் சந்திரனும் ஒரு நேர்கோட்டில் சரியாக வருவதில்லை. சந்திரன் அதைக் கடித்தது போல் சூரியன் பிறை வடிவத்தைப் பெறுகிறது. பூமியில் பெனும்ப்ரா (Penumbra) எனப்படும் நிழலின் வெளிப்புற பகுதியை மட்டுமே சந்திரன் பிரதிபலிக்கிறது.

பகுதி சூரிய கிரகணத்தை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

பகுதி சூரிய கிரகணம் மே 01, 2022 அன்று மதியம் 12:15 மணிக்கு தொடங்கி இந்திய நேரப்படி அதிகாலை 04:07 மணிக்கு முடிவடையும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் என இரண்டு மாதங்களில் பகுதி சூரிய கிரகணம் தோன்றும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்திகள்

Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget