மேலும் அறிய
Advertisement
News Wrap : இடிந்து விழுந்த திருவொற்றியூர் குடியிருப்புகள்..! சிறுவர் தடுப்பூசிக்கு முன்பதிவு..! தெ.ஆ. டெஸ்ட் மழையால் இன்று ரத்து..! முக்கியச் செய்திகள்
காலை 6 மணி முதல் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை
- பள்ளிகள், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்க தமிழக அரசுக்கு மருத்துவர்கள் அறிவுரை
- குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரின் முழு பாகங்களும் மீட்பு
- சென்னை துறைமுகம் பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி
- தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாட்டில் அடுத்த இரு நாட்களுக்கு பனி மூட்டம் காணப்படும் – குளிர் அதிகரிக்கும்
- சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் இடிந்து விழுந்து விபத்து
- திருவொற்றியூர் குடியிருப்பு விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் நிகழவில்லை – மக்கள் உடனே வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்ப்பு
- திருவொற்றியூர் விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் – தலா ரூபாய் 1 லட்சம் இழப்பீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா :
- சிறுவர்களுக்காவன தடுப்பூசிக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்
- பறவைக் காய்ச்சல், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக எல்லைகளில் தீவிர முன்னெச்சரிக்கை
- பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையிலும் அரசு அக்கறை காட்டுகிறது – பிரதமர் மோடி பேச்சு
- ஒமிக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் – மத்திய அரசு
- இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டியலில் 14 ஆண்டாக அம்பாவனி முதலிடம்
- மேற்கு வங்காளத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக்கணக்குகள் முடக்கம் – மம்தா பானர்ஜி
- சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு : மீண்டும் 30-ந் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பு
- தடுப்பூசிக்கு எதிராக போராடுவது தவறான அணுகுமுறை – புதுச்சேரி
ஆளுநர்
- சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்த வேண்டும்
உலகம் :
- ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக முதல் உயிரிழப்பு
- அமெரிக்காவில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு
விளையாட்டு :
- இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து
- இந்தியாவை 350 ரன்களுக்குள் சுருட்டுவோம் – தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பாக்சிங் டே டெஸ்டின் இரண்டாவது இன்னிலங்சில் இங்கிலாந்து தடுமாற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion