மேலும் அறிய

Watch Video: Liquor Prasadam: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம்!

Watch Video: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம்!

பஞ்சாப் அமிர்தரஸில் உள்ள கோயில் ஒன்றில் பிரசாதமாக மதுபானம் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பொம்மா கிராமத்தில் பாபா ரோட் ஷா கோவில் அமைந்து உள்ளது.  இந்த கோவிலில், ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் கோலாகலமாக திருவிழா நடப்பது வழக்கம்.

இந்தாண்டும் இரண்டு நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.இதனை முன்னிட்டு கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பொதுவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது போல் இந்த கோவிலிலும் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், திகைப்பிற்கு உரிய வகையில் இந்த கோவிலில் மதுபானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.  இது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

 

 

இது குறித்து ஏ.என்.ஐ. செய்தியில் வெளியான வீடியோவில், ஒரு கோயில் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் மதுபானம் வழங்கி வருகின்றன. பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா ஆலயத்தில் கூடி கடவுளின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அவர்கள் மதுப்பாட்டில்களை வழங்குவதை காணலாம்.

பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக மதுப்பானம் வழங்க கூடிய இந்த சடங்கு 90 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமிர்தசரஸ் ஃபதேஹ்கர் சூரியன் சாலையில் அமைந்துள்ள போமா கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு இந்த திருவிழாவின் சிறப்பு இதன் பிரசாதம்தான்.

பக்தர்கள் முதலில் பாபா ரோட் ஷாவுக்கு வணக்கம் செலுத்தும் முறையை செய்கின்றனர். அண்டஹ் வீடியோ அப்படியே தொடரும்போது ஒரு குழு மதுவை சேகரித்து அதையெல்லாம் ஒரு பெரிய வாளியில் ஊற்றுவதை காணலாம். மேலும் அந்த வீடியோவின் முடிவில் ஒரு மனிதன் கண்ணாடி பாட்டிலில் இருந்து மதுப்பானங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதை காணலாம்.

 


தலைப்பு செய்திகள்

விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Embed widget