மேலும் அறிய
Advertisement
Budget 2023-24: விரைவில் தாக்கலாகும் பட்ஜெட் - அனைத்துக் கட்சிகளுடன் 30-ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை
நாட்டின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடன் வரும் 30-ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
நாடாளுமன்றத்தில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், 2023 -2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் பிரதிநதிகள் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion