மேலும் அறிய
Breaking News Tamil LIVE: பேரறிவாளனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
Key Events

முக்கியச் செய்திகள்
Background
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
17:47 PM (IST) • 18 May 2022
பேரறிவாளனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து இன்று விடுதலையான பேரறிவாளனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.
17:12 PM (IST) • 18 May 2022
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.
Load More
Tags :
Today Headlines Tamil News Breaking News Tamil Nadu News Live Tamil News Today Breaking News Today Breaking News Today Liveஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















