Breaking News LIVE: தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Background
சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை இன்று 75 காசுகள் அதிகரித்து ரூபாய் 106.69 க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 96. 76 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 5.29 ரூபாயும், டீசலின் விலை 5.33 ரூபாயும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது
தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன.ர்





















