மேலும் அறிய

Breaking News LIVE : ‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE : ‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது

Background

  • நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்.
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • 2025ம் ஆண்டு ஜனவரிக்குள் 75 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • குரங்கு அம்மைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
  • அத்திக்கடவு – அவினாசி நீர்ப்பாசன திட்டம் நாளை தொடக்கம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
  • இன்று ஒரே நாளில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கூட்டங்கள்
  • இன்று விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்
  • புதுக்கோட்டையில் கருக்கலைப்பு விவகாரத்தில் பெண் உயிரிழப்பு – மருத்துவமனையில் இன்று ஆய்வு
  • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை; இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு மருத்துவ சங்கங்கள் அழைப்பு
  • பெண் மருத்துவர் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டை அளிக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
  • ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா மீது நிதி மோசடி புகார் – விசாரணையை தொடங்க உத்தரவு
  • வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மொய் விருந்து – வத்தலகுண்டு, சாத்தூரில் பணத்தை வாரி வழங்கிய மக்கள்
  • நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் ட்ரெயிலர் நாளை ரிலீஸ்
19:09 PM (IST)  •  16 Aug 2024

₹700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், சிப்காட் நிறுவனம் மூலம் ₹700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். 20 ஏக்கர் பரப்பில் 18,720 பேர் தங்கும் வகையில் 13 தொகுதிகளாக 10 மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது

18:11 PM (IST)  •  16 Aug 2024

‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்

17:31 PM (IST)  •  16 Aug 2024

Monsoon Precaution : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர்கள் கூட்டம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பு

17:08 PM (IST)  •  16 Aug 2024

'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!

பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வென்ற 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!

16:48 PM (IST)  •  16 Aug 2024

வெற்றிப் பாதையில் செல்வதற்கான ஆலோசனைகளுடன் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது! - முதலமைச்சர்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
Nalla Neram Today Sep 12: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 12: Rasi Palan: கன்னி வேலையில் பிஸி.. சிம்மம் சுறுசுறுப்பு .! உங்கள் ராசிக்கான பலன்.!
Rasi Palan: கன்னி வேலையில் பிஸி.. சிம்மம் சுறுசுறுப்பு .! உங்கள் ராசிக்கான பலன்.!
Embed widget