மேலும் அறிய
Breaking Live: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கு.. மகள், மருமகன் மீதும் வழக்குப்பதிவு..
Breaking Live 25th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Key Events

பிரேக்கிங் செய்திகள்
Background
உலகளவில் இதுவரை 43.16 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 59. 46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 36.07 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
19:52 PM (IST) • 25 Feb 2022
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மோசடி வழக்கு.. மகள், மருமகன் மீதும் வழக்குப்பதிவு..
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மோசடி வழக்கு.. மகள், மருமகன் மீதும் வழக்குப்பதிவு..#Jayakumar #CaseOnJayakumarhttps://t.co/4vq48dx0ML
— ABP Nadu (@abpnadu) February 25, 2022
18:43 PM (IST) • 25 Feb 2022
ஜெயக்குமாரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஜெயக்குமாரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















