மேலும் அறிய
Breaking News Live : சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை..
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசியல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு ப்ரேக்கிங் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Background
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் 200 ஐ தாண்டி பரவி வருவது தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
16:31 PM (IST) • 22 Dec 2021
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: விவேக் ஜெயராமனிடம் விசாரணை

16:28 PM (IST) • 22 Dec 2021
சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை..
சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம், கோடநாடு கொலை வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது
Load More
Tags :
Tamilnadu Breaking News Corona News Online News Tamilnadu News Live Blog Breaking News Tamil Tamil Online News Covid Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















