மேலும் அறிய
Breaking News LIVE: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் மழை பொழிய வாய்ப்பு
- நீலகிரி மாவட்டத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 11.75 லட்சம் பறிமுதல் – அதிகாரிகள் தொடர் விசாரணை
- விருதுநகரில் கள ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு – ரோட் ஷோவில் திரளாக குவிந்த மக்கள்
- விருதுநகரில் கள ஆய்வுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார்
- விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை நேரில் சந்தித்து பேசினார்
- தென்காசி அரசு மருத்துவமனையில் காகிதத்தில் எக்ஸ்ரே ஜெராக்ஸ் – நோயாளிகள் பெரும் அவதி
- திரிபுரா மாநிலத்தில் திடீர் பெட்ரோல் தட்டுப்பாடு – வாகன ஓட்டிகள் பெரும் அவதி
- பஞ்சாப், ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிப்பு – கடும் புகைமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
- பீகார் மாவட்டத்தில் நகைக்கடையில் நடந்த துணிகர கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை
- ஓபிசி சமூகத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி – மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
- அரசியல் சாசனத்தை அழிக்க பா.ஜ.க. முயற்சி – ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
- அமரன் படக்குழுவை பாராட்ட வேண்டும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
- ராகுல்காந்தி கையில் போலி அரசியல் புத்தகம் – ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேச்சு
- ஒரே நாளில் 2 ஆயிரத்து 153 பேர் பணியிட மாற்றம் – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு
- சின்னசேலத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து – பயணிகள் பலரும் காயத்துடன் உயிர் தப்பினர்
- கிருஷ்ணகிரியில் கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய 4 பேர் கைது
- தொடர் போர் எதிரொலி; காசாவில் உணவுப்பஞ்சம் உருவாகும் அபாயம் – உலக நாடுகள் கவலை
- ரஷ்யாவில் பாலியல் அமைச்சகம் உருவாக்க பரிசீலனை
- இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி – தொடரை வெல்லுமா இந்தியா?
12:59 PM (IST) • 10 Nov 2024
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழப்பு
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
11:33 AM (IST) • 10 Nov 2024
டெல்லி கணேஷின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
Advertisement





















