மேலும் அறிய
Advertisement
Manipur New CM: மணிப்பூரின் அடுத்த முதல்வர் யார்? பாஜக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பிரேன் சிங் உரிமை கோரவுள்ளார்.
மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வென்ற நிலையில், இம்பாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பிரேன் சிங் உரிமை கோரவுள்ளார்.
Manipur's acting CM N Biren Singh unanimously elected as the Chief Minister of the State in the Manipur BJP legislature party meeting, in Imphal today. pic.twitter.com/KU57xu5nW6
— ANI (@ANI) March 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion