மேலும் அறிய

பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு லிஃப்ட்டுக்குள் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது..

பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சின்ஹா என்ற 68 வயதான முதியவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணிடம் லிப்டில் கட்டிபிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சின்ஹா என்ற 68 வயதான முதியவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணிடம் லிப்டில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த முதியவர் மீது IPC பிரிவு 354A (பாலியல் துன்புறுத்தல்) கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவருடன் வர்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் 22வது மாடியில் இருந்து 13வது மாடிக்கு லிப்டில் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். "நான் சின்ஹாவுடன் லிப்ட்டுக்குள் சென்று கீழ் தளத்திற்கு சென்று கொண்டிருந்தோம். அவர் எனக்குத் தெரிந்தவர் என்ற காரணத்தினால் அவரிடம் சாதாரணமாக பேசினேன். நான் 13 வது மாடியில் இறங்கத் தயாராக இருந்தபோது, ​​அவர் திடீரென்று என்னை இறங்கவிடாமல் தடுத்து கட்டிப்பிடித்து கொண்டார். 

எங்களைத் தவிர யாரும் லிப்டுக்குள் இல்லை, அப்பொழுது சின்ஹா என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார். தொடர்ந்து என்னிடம் நான் இப்படி செய்வதில் உனக்கு ஏதேனும் பிரச்சனையா என்று கேட்டுகொண்டே எல்லைமீறி கொண்டு இருந்தார். 

மேலும் படிக்க : Actor Nakkhul Jaidev | ‛சுனைனாவ ஏன் கல்யாணம் பண்ணிக்கல...’ - ‛நாக்கு முக்கா’ நகுல் சொன்ன ரகசியம்!

உடனே அந்த பெண் அலாரம் அடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.தொடர்ந்து, கணவருக்கு போன் செய்து இதுகுறித்து தகவல் தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வர்த்தூர் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் பாதிக்கப்பட்ட அந்த பெண், முதியவரின் குடும்பத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு அந்த முதியவர் நான் அப்படியான எந்தவொரு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கவில்லை என்றும், அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Priyanka Chopra Jonas Welcomes Surogate Baby | ”வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆனோம்” - மகிழ்ச்சியை அறிவித்த ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Embed widget