மேலும் அறிய
Avalanche Hits Army | அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள்.. தேடுதல் வேட்டை தீவிரம்..
அருணாச்சல பிரதேசத்தின் அமைந்துள்ள காமேங் செக்டார் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர்.

ராணுவ வீரர்கள்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலமாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. சீனாவின் எல்லையில் உள்ளதால் இந்த மாநில இந்திய –சீன எல்லையில் ராணுவம் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இமயமலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள காமேங் செக்டார் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பனிச்சறுவில் சிக்கினர். இந்த பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement