மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
29
INDIA
18
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

America Indian Student: ”என்னை காப்பாற்றுங்கள்" - இந்திய மாணவரை சரமாரியாக தாக்கிய கொள்ளை கும்பல் - பகீர் வீடியோ!

அமெரிக்காவில் இந்திய மாணவரை 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சரமரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.  

இந்திய மாணவர் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்திய மாணவரை 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சரமாரியாக தாக்கியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்பிடிப்பு படித்து வருகிறார். இவரது மனைவி சையதா ருக்கிய பாத்திமா.

இவர்கள் இரண்டு பேரும் சிகாகோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 4 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயதங்களுடன் வருவதை பார்த்த சையத் அலி, அவரது வீட்டிற்கு வேகமாக ஓடினார். 

கொள்ளை கும்பல் செய்த கொடூரம்:

இருப்பினும், கொள்ளையர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கி, அவரது செல்போன பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளை கும்பல் தாக்கியதில்  சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. ரத்தம் வழிந்தபடியே அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதில், "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியபோது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக அடித்தனர். என்னை காப்பாற்றுங்கள்" என்று ரத்தம் வழிந்தப்படி அவர் கூறியிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து வரும் நிலையில், தாக்கப்பட்ட இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kamalhassan: இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடிய வெற்றி.. முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்!
Kamalhassan: இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடிய வெற்றி.. முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்!
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
’இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம், நான் இன்னும் தோற்கவில்லை’ - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
’இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம், நான் இன்னும் தோற்கவில்லை’ - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
Rasipalan: மேஷத்துக்கு புத்துணர்ச்சி! ரிஷபத்துக்கு நட்பு! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு புத்துணர்ச்சி! ரிஷபத்துக்கு நட்பு! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Lok Sabha Election 2024 : ஆந்திராவில் வாடிய ரோஜா தலை கீழாக வந்த RESULT அதிர்ச்சியில் YSR காங்.Sowmiya Anbumani Ramadoss : ”தருமபுரியும் என்னையும் பிரிக்க முடியாது..!” செளமியா அன்புமணி உருக்கம்Annamalai : சவால் விட்ட அ.மலை பிரியாணி போட்ட திமுகவினர் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்Lok Sabha Election 2024 :அலறவிட்ட I.N.D.I.A..பதற்றத்தில் மோடி!கெத்து காட்டும் நிதீஷ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamalhassan: இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடிய வெற்றி.. முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்!
Kamalhassan: இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடிய வெற்றி.. முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்!
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
’இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம், நான் இன்னும் தோற்கவில்லை’ - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
’இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம், நான் இன்னும் தோற்கவில்லை’ - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
Rasipalan: மேஷத்துக்கு புத்துணர்ச்சி! ரிஷபத்துக்கு நட்பு! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு புத்துணர்ச்சி! ரிஷபத்துக்கு நட்பு! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பா? காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு பதில்! 
நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பா? காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு பதில்! 
Siragadikka Aasai: பார்லர் அம்மாவை பார்த்து ஷாக்கான முத்து! வித்யா வீட்டில் மீனாவுக்கு வந்த சந்தேகம் - சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai: பார்லர் அம்மாவை பார்த்து ஷாக்கான முத்து! வித்யா வீட்டில் மீனாவுக்கு வந்த சந்தேகம் - சிறகடிக்க ஆசையில் இன்று!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Vegetable Price: உச்சத்தில் எலுமிச்சையின் விலை! ஏற்ற இறக்கத்தில் மற்ற காய்கறிகள் - விலைப்பட்டியல் இதோ..
உச்சத்தில் எலுமிச்சையின் விலை! ஏற்ற இறக்கத்தில் மற்ற காய்கறிகள் - விலைப்பட்டியல் இதோ..
Embed widget